செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் முட்டை.. ஒரு முட்டையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
கணவன் மனைவி உறவுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளும் பாலுணர்வை பாதிக்கின்றது. இன்று பல நபர்கள் குறைந்த பாலுறவு ஆசையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நன்றி
கணவன் மனைவி உறவுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளும் பாலுணர்வை பாதிக்கின்றது. இன்று பல நபர்கள் குறைந்த பாலுறவு ஆசையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நன்றி
தேவையானவை:வெந்நீரில் கழுவி சுத்தம் செய்தமாங்கொட்டை – 4துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒரு கப்நறுக்கிய சின்ன வெங்காயம் – 3நறுக்கிய தக்காளி – ஒன்றுநறுக்கிய பச்சை மிளகாய் – 2பூண்டு – 5 பற்கள்சீரகம் – ஒரு டீஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்சோம்பு – அரை டீஸ்பூன்பெருங்காயம் – அரை டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 3கறிவேப்பிலை – கொத்தமல்லி – சிறிதளவுஉப்பு –…
Doctor Vikatan: எனக்கு ஐஎல்டி ( ILD) எனப்படும் நுரையீரல் பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சைகள் எடுத்து வருகிறேன். ஒரு நுரையீரலுடன் வாழ்வது சாத்தியமா?- Uma, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.நுரையீரல் மருத்துவர் திருப்பதிநீங்கள் குறிப்பிடுவது ‘இன்டர்ஸ்டிஷியல் லங் டிசீஸ்’ என்ற பிரச்னை என தெரிகிறது. இந்தப் பிரச்னையானது பொதுவாக இரண்டு நுரையீரைல்களையும் தான் பாதிக்கும். மிக அரிதாகத்தான் அது ஒரு நுரையீரலை பாதிக்கும்.இந்த நோய் பாதிக்க பல…
இந்தியாவை பொறுத்தவரை, இந்தியர்கள் எந்த நாட்டிற்கு சென்று எத்தனை உணவு வகைகளை சுவைத்தாலும் பிரியாணி மீதான மோகம் மட்டும் குறையாது, சீராக சம்பா பிரியாணி, முகலாய பிரியாணி, ஹைதிராபாதி பிரியாணி என்று வகை வகையாக நமது நாக்கிற்கு ருசி ஏற்றிக்கொண்டு இருக்கும். பற்ற நாடுகளின் ஸ்பெஷல் உணவுகளையும் தெரிந்துகொள்வோம். நன்றி
மனித நாகரிகம் வளர வளர உணவு முறையும் மாறியுள்ளது. முதலில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், இறைச்சியை பச்சையாக மனிதன் சாப்பிட்டு வந்தான். நன்றி