Daily Archives: June 13, 2023

doctor vikatan – உயர் ரத்த அழுத்தம்… வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா? | doctor vikatan – Should I take life-long medication for high blood pressure

ரத்த அழுத்தத்தை, அதற்கான கருவியை வைத்து வீட்டிலேயே சரிபார்த்துக்கொள்ளலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஆனால், பிபி செக் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேலைகள் செய்துவிட்டோ, உடற்பயிற்சிகள் செய்துவிட்டோ உடனே ரத்த அழுத்தத்தை சரிபார்க்கக் கூடாது.அதேபோல காபி குடிப்பதற்கு முன், சாப்பிடுவதற்கு முன்தான் ரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். ஏனெனில், உணவிலுள்ள உப்பும், காபியில் உள்ள கஃபைனும் செயற்கையாக ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் காட்டலாம். Ambulatory blood pressure…

TNPL 2023: சாய் சுதர்சன் செய்த சம்பவம்; வெற்றியுடன் தொடரை தொடங்கிய லைகா கோவை கிங்ஸ்!

லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சு ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சு லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சு லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ்…

"தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தி, மிரட்ட விரும்புகிறார்களா?"- முதல்வர் ஸ்டாலின் கொதிப்பு

கடந்த மே மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து இன்றைய தினம் அமலாக்கத்துறை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் இல்லங்களிலும், தலைமைச் செயலகத்தில் அவரின் சேம்பரிலும் சோதனை நடத்திவருகிறது. இதற்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.செந்தில் பாலாஜி இல்லத்தில் ரெய்டுஇது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தன் வசமிருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள்…

கரூர்: வளரிளம் பெண்களுக்கு `உதிரம் உயர்த்துவோம்’ திட்டம்; தேசிய அளவில் ஒரு முன்னோடி முயற்சி! – karur district administration impliments new scheme for teenage girls

தேசிய அளவில் கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக `உதிரம் உயர்த்துவோம்’ திட்டத்தின் கீழ், வளர் இளம் பெண்களுக்கு ரத்த சோகை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கையேட்டை, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்டார். பின்னர் அது குறித்த சிறப்பம்சங்களை பகிர்ந்தார்.ரத்தசோகைவிகடன்மாவட்ட ஆட்சியர் தன் உரையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும்,…

சாதிப்பதற்கு உடல் குறைபாடு தடை அல்ல‌ – மனம் திறக்கும் பாரா நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் | Physical disability is not a barrier to achievement: heart-opening para-swimmer Niranjan Mukundan

இந்திய பாரா நீச்சல் போட்டிகளின் புதியமுகம் நிரஞ்சன் முகுந்தன். ஏழு வயதுவரை எழுந்து நிற்க கூட முடியாமல் இருந்த அவர் இன்று சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வாரி குவிக்கிறார். 19 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளஅவர் இதுவரை 75 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, ஓயாமல் வெளிநாடுகளுக்கு பறந்துக் கொண்டிருக்கும் நிரஞ்சன் முகுந்தனை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள்? எங்கள் குடும்பத்தின் பூர்வீகம் தமிழகம்…

ஆரோக்கியம் நிறைந்த ரோஸ்டடு மசாலா பனீர் ரெசிபி செய்முறை..!

நாம் பெரும்பாலும் பனீரை வைத்து பனீர் கிரேவி, பாலக் பனீர், பனீர் டிக்கா, பனீர் கறி செய்திருப்போம். பனீரை வைத்து ஏதாவது புது ரெசிபி செய்ய நினைத்தால், இதை ட்ரை பண்ணுங்க. அட்டகாசமான பன்னீர் ரோஸ்டடு மசாலா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பனீர் – 400 கிராம்உப்பு – 1 ஸ்பூன்.மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.சீரக தூள் – 1 ஸ்பூன்.மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.கரம் மசாலா தூள்…

ட்விட்டர் vs மோதி அரசு: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது என்ன நடந்தது? ஜாக் டார்சிக்கு மத்திய அமைச்சர் பதில்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி13 ஜூன் 2023, 08:03 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்ட்விட்டர் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டார்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ட்விட்டரை மூடுமாறு பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு தன்னை மிரட்டியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அரசை எதிர்த்து விமர்சிக்கும் பல இந்திய ஊடகவியலாளர்களின் கணக்குகளை மூடுமாறு இந்திய அரசு தன்னை கேட்டுக்கொண்டதாக ஜேக் டார்சி அந்த பேட்டியில் கூறினார்.சமூக…

Doctor Vikatan: காதுக்குள் அரிப்பு; பட்ஸால் குடைந்தால் தான் சரியாகிறது; இதற்கு சிகிச்சை தேவையா? |Doctor Vikatan: Itching inside the ear; Butts only make it better; Does it need treatment?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் காதுக்குள் அரிப்பு இருக்கிறது. பட்ஸ் வைத்துக் குடைந்தால்தான் சரியாகிறது. காது அரிப்புக்கு என்ன காரணம்… தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை காதில் அரிப்பு ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள இருக்கக்கூடும். முதல் காரணம் காதில் ஃபங்கஸ் (fungus) எனப்படும் பூஞ்சைத் தொற்று. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதும் இந்தத் தொற்றைத்…

பாரம்பரிய உடையில் ருதுராஜ் கெய்க்வாட் – உட்கர்ஷா ஜோடி… கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்…

பாரம்பரிய உடையில் சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன ருதுராஜ் மற்றும் அவரது மனைவி உட்கர்ஷா ஜோடி ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். நன்றி