Monthly Archives: May, 2023

KL Rahul: `அதை ஷேர் செய்வதை நிறுத்துங்கள்'- வைரலாகும் கே.எல்.ராகுல் கிளப் வீடியோ;விளக்கமளித்த மனைவி!

இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல், லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார். கடந்த மே 1 ஆம் தேதியன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தின் போது, கே.எல். ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், 2023 ஐபிஎல் தொடரிலிருந்தும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்…

தல தோனி முதல் ருதுராஜ் வரை – புதிய சாதனை படைக்க காத்திருக்கும் சென்னை படை

ஐபிஎல் தொடரில் வெற்றிக்கரமாக வலம் வரும் தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. நன்றி

ஒரு இட்லி கடை உருவான கதை! – இல்லத்தரசி பகிர்வு| My Vikatan | My Vikatan article about

புளிக்காத கெட்டி தயிரில் சிறிது உப்பு சேர்த்து தேங்காய் துருவல் பச்சை மிளகாய் மல்லித்தழை சீரகத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்து கலந்து அந்த தயிரில் வார்த்த இட்லிகளை ஊறவைத்து” தஹி இட்லியாக..”.காலையில் செய்து ஆறிய இட்லி அதிகமாக இருந்தால் அதை மெல்லிய ஸ்லைஸ் காக கட் செய்து பஜ்ஜி மாவில் தோய்த்து வாணலியில் எண்ணையில் போட்டு மொறுமொறுவென பொரித்து ‘இட்லி பஜ்ஜியாக’… இட்லியை நீளவாக்கில் கட் செய்து தோசை மிளகாய்த்தூள், துருவிய நட்ஸ் தூவி ,’இட்லி பிங்கர்…

கம்பம் ஊருக்குள் இறங்கிய அரிக்கொம்பன்: பிடிக்க வரும் கும்கி யானைகள் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், HANDOUTபடக்குறிப்பு, ஊருக்குள் வந்த அரிக்கொம்பன்கட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக27 மே 2023, 14:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை அரிக்கொம்பனை பிடிக்க கும்கி யானைகள் ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன.யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் வரை கம்பம் நகராட்சிப் பகுதிகளில் 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.கேரளாவில் தொந்தரவுகேரளாவில் 35 வயதான அரிக்கொம்பன் எனும்…

Doctor Vikatan: வெயில் காலத்தில் அதிகரிக்கும் பொடுகு; கூடவே சேர்ந்துகொள்ளும் அரிப்பு… தீர்வு என்ன? | Doctor Vikatan: Dandruff increases during summer What is the solution?

வெந்நீரில் தலைக்குக் குளிக்க வேண்டாம். அது கூந்தல் வறட்சியை அதிகப்படுத்தும். மண்டைப்பகுதி வறட்சி அதிகரிக்கும்போது, அது பொடுகுத் தொல்லையை மேலும் தீவிரப்படுத்தும்.அந்தக் காலத்தில் வலியுறுத்தபபட்ட எண்ணெய்க் குளியலை அலட்சியமாகக் கருத வேண்டாம். எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊறிய பிறகு குளிப்பது மண்டைப் பகுதியையும் முடியையும் வறட்சியின்றி வைப்பதுடன், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.வெயிலில் டூ வீலர் ஓட்டுகிறீர்கள் என்றால் தலையை சுத்தமான காட்டன் துணியால் கட்டிக் கொண்டு, அதற்கு மேல்…

IPL Press Meet: "ஃபைனல்ல எங்களுக்குக் கொஞ்சம் அட்வாண்டேஜ்தான், ஆனாலும்…" – விஜய் சங்கர் ஷேரிங்ஸ்!

ஐ.பி.எல்-இல் மும்பைக்கு எதிரான இரண்டாம் தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் அணி வென்றிருந்தது. அந்த அணியின் சார்பில் சுப்மன் கில் அபாரமாகச் சதமடித்து அசத்தியிருந்தார். இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் சென்னைக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆட குஜராத் அணி தகுதிப்பெற்றிருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குஜராத் அணியின் சார்பில் விஜய் சங்கர் பங்கேற்றிருந்தார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே.சுப்மன் கில்சுப்மன் கில்லின் ஆட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? இப்படியான ஆட்டங்களை…

அரை மூடி தேங்காய் இருக்கா..? அப்போ குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் ஐஸ்கிரீம் செய்யலாம்!

ஐஸ்கிரீம் என்றாலே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், இதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோடை காலமோ.. மழைக்காலமோ… ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மட்டும் நாம் நேரம் காலம் பார்ப்பதில்லை.கொளுத்தும் வெயிலுக்கு ஜில்லென ஐஸ்கிரீம் சாப்பிட்டா எப்படி இருக்கும். வாருங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தேங்காய் வைத்து கோகனட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :தேங்காய் பால் – 4 கப்.தேங்காய் பத்தை – 1 கப்.சர்க்கரை – 1…

யூடியூபர் இர்ஃபான் சொகுசுக் கார் மோதியதில் மூதாட்டி பலி; காரை ஓட்டி வந்தவர் கைது – நடந்தது என்ன?!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் இர்ஃபான். இவரின் இர்ஃபான் வியூஸ் யூடியூப் சேனலில் பல்வேறு வகையான உணவுகளை ரிவியூ செய்வது முதல் பல்வேறு இடங்களுக்கும் சென்று ரிவியூ செய்து வரை வீடியோக்களைப் பதிவிடுவார். இவருக்குச் சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில், இவருக்குச் சொந்தமான சொகுசு கார் ஒன்று சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தது.விபத்தை ஏற்படுத்திய கார்அந்த கார் சென்னை அருகில் உள்ள மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே வரும்போது ஒரு மூதாட்டியின் மீது மோதியது. கார் மோதியதில்…

3 வயதில் ஆசிட் வீச்சால் பாதிப்பு – ஜூலியும் மோசமான இந்திய சுகாதார அமைப்பும்; ஒரு நேரடி ரிப்போர்ட் | How India’s Health System Fails Acid Violence Victims

தற்போதைய நிலைமையின்படி, தீக்காயமடைந்த பல நோயாளிகள் மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு தீக்காய பராமரிப்புப் பிரிவுகளில் சிகிச்சை பெறுவதில்லை. அதற்குப் பதிலாக பொது வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீக்காயங்களுக்குத் தனித்தனியாக சிகிச்சையளிப்பது நோயாளிகளிடையே மாசு மற்றும் தொற்றுநோயைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “தீக்காயமடைந்த நோயாளிகளுக்குப் பல நிலைகளில் சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. ஏனெனில் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் தீக்காயங்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சேதம் மாறுபடும். தீக்காயமடைந்த நோயாளிகள் மேலும் வலி மற்றும் எரிச்சலில் இருந்து…

ஜூன் 7, ஓவலில் இந்தியா Vs ஆஸ்திரேலியா WTC இறுதிப் போட்டி – தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் | WTC final between Australia and India

ஐபிஎல் காய்ச்சல் முடிவடையும் தருணம். அடுத்து உண்மையான கிரிக்கெட் போட்டி இந்தியாவுக்கும்-ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாகும். ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது இந்த இறுதிப் போட்டி. இரு அணிகளுமே முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல ஆர்வமாக துடிப்புடன் ஆடுவர். இங்கிலாந்து பிட்ச் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு என்று ரிக்கி பாண்டிங்கும் பிற பண்டிதர்களும் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவுக்கும் வாய்ப்பு என்று சொல்ல…

1 5 6 7 8 9 49