Monthly Archives: May, 2023

வறுத்த உப்புக்கடலையில் இத்தனை நன்மைகளா..? இது தெரியாம போச்சே..!

புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது : ரோஸ்ட்டட் சன்னா என குறிப்பிடப்படும் வறுத்த உப்புக்கடலையில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்ஸ்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு புரதம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதுடன், இந்த வறுத்த கருப்பு சன்னாவில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. மேலும் இதனை சாப்பிடும் போது நம் உடலுக்கு உடனடியாக எனர்ஜி கிடைக்கிறது. நன்றி

சிஎஸ்கே எந்த இடத்தில் சறுக்கியது? பஞ்சாப் கிங்ஸுக்கு வெற்றி தேடித்தந்த ‘மூவர்’

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா ஆகிய மூவரின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தைப் நேரில் வந்து பார்த்த ரசிகர்களின் இதயத் துடிப்பை உச்சக் கட்டத்துக்கு இந்த ஐ.பி.எல்.ஆட்டம் அழைத்துச் சென்றது.திக்.. திக்.. கடைசி ஓவர்கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பதிரனா வீசிய ஓவரின் முதல் பந்தில் சிக்கந்தர் ராசா ஒரு ரன்னும், ஷாருக்கான் லெக்-பையில் ஒரு…

1 47 48 49