Monthly Archives: May, 2023

சிறு பருப்பில் பான்கேக் ரெசிபி செஞ்சிருக்கீங்களா..? சுவைக்க மட்டுமலா.. ஆரோக்கியத்திற்கும் கூட..

உங்கள் குழந்தைகள் விரும்பும் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு செய்முறையை பற்றி ஆன்லைனில் தேடுகிறீர்களா? அப்படியென்றால், இந்த மூங் டால் பான்கேக் ரெசிபி உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ருசியான பான்கேக்குகள் தயாரிப்பது எளிதானது மட்டுமல்லாமல், இது பருப்பு மற்றும் காய்கறிகளின் நன்மைகளால் நிரம்பியுள்ளது.எனவே, இது உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சத்தான உணவாக அமைகிறது. கடையில் வாங்கும் பான்கேக்குகள் போலல்லாமல், மூங் டால் கேக்குகள் எந்த வித செயற்கையான சேர்ப்புகளும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. உங்கள்…

தமிழ்நாடு அரசியல்: ஓபிஎஸ், டிடிவி தினகரன் சசிகலா இணைவது எடப்பாடி பழனிசாமிக்கு சவால் ஆகுமா?

கட்டுரை தகவல்தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் சந்தித்துப் பேசியிருப்பது தமிழகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்புடைய அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இன்று மாலை 7 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சேர்ந்து சந்தித்த இருவரும் தாங்கள் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர்.அமமுக பொதுச் செயலாளர் டிடிவி…

கோடை மழையில் நனைந்தால் சளி, காய்ச்சல் வரும் என்பது உண்மையா? மருத்துவ விளக்கம்!

கோடை‌வெயில் சுட்டெரித்தாலும் தற்போது ஆங்காங்கே மழையும் பெய்து, கொஞ்சம் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. ஆனால், மழை‌ வந்துவிட்டாலே போதும் கூடவே சளி, காய்ச்சல் போன்ற உபாதைகளும் வந்துவிடும் என்ற பொதுவான மனப்பான்மை பலரிடம் இன்றும் உள்ளது. அதுவும் கோடைக்கால மழையில் நனையவே கூடாது; அவ்வாறு நனைந்தால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற கருத்துகள் எந்தளவுக்கு உண்மை என்பதை அறிய, பொது மருத்துவர் விஷாலிடம் பேசினோம்…விஷால் பொது மருத்துவர்“மழைநீரில் நனைந்துவிட்டால் சளி, காய்ச்சல்…

IPL 2023: KKR vs PBKS | ரஸ்ஸல் அதிரடியால் கடைசி ஓவர் த்ரில்… பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா | IPL 2023: KKR vs PBKS | Kolkata Knight Riders won by 5 wkts against Punjab Kings

கொல்கத்தா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய கேப்டன் ஷிகர் தவான் பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தார். ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, மற்றவர்கள் யாரும் பெரிதாக…

மாம்பழமாம் மாம்பழம் – இல்லத்தரசி பக்கங்கள்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்எங்கெங்கு திரும்பினாலும் மாம்பழங்களில்தான் இடித்துக் கொள்ள வேண்டும் போல.. பார்வதி பாட்டி தலையில் சும்மாடு வைத்து கூடையில்.. கண்ணன் தம்பி ட்ரை சைக்கிளில்…(காலையில்) வாசு தம்பி ட்ரைசைக்கிளில் மோட்டார் வைத்து) (மாலையில்.) … அது மட்டுமா வீட்டிற்கு வரும் உறவினர்கள் கைகளில் கை கொள்ளா…

தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள்.. ஆப்பு வைக்கும் அதிரடி உத்தரவு!

நம்மை தொந்தரவு செய்யும் தெரியாத எண்களில் இருந்து வரும் கால்களை தடைசெய்ய வேண்டும் என இந்தியாவில் இருக்கும் அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் டிராய் உத்தரவிட்டுள்ளது. இதற்காக புதிய சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.பல் போனால் சொல் பேச்சு என்பார்கள். ஆனால் இப்போது ஒருவருக்கு செல் போனால் வாழ்க்கையே போச்சு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு செல்போன் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது.இந்த செல்போனால் நமக்கு எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும், சி தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில்…

`கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இந்தியன் டாய்லெட்!' – காரணங்களை விளக்கும் மகப்பேறு மருத்துவர்!

கர்ப்பிணிகளுக்கு இந்தியன் டாய்லெட் முறையே சிறந்தது; வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவது வசதியாக இருந்தாலும் கூட, அதில் சில தீமைகளும் உள்ளதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் உட்கார்ந்து எழுந்திருக்க சுலபமாக இருக்கும் என்பதால், வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துகின்றனர். ஆனால், வெஸ்டர்ன் டாய்லெட்டைவிட இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவதுதான் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சரண்யா.மகப்பேறு மருத்துவர் சரண்யாமகப்பேறு முதல் மெனோபாஸ் வரை… பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்! இது…

கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் புதிய பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி காயமடைந்த கே.எல். ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதற்கிடையே கடந்த 1…

வெள்ளரிக்காய் தோலில் இத்தனை விஷயங்கள் செய்யலாமா..? அதன் நன்மைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

வெள்ளரிக்காய் தோல்களும் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், வெள்ளரிக்காய் தோலை இனி குப்பையில் போடுவதற்கு பதிலாக இப்படி பல வழிகளில் பயன்படுத்தலாம். நன்றி

The Kerala Story: “துப்பாக்கி, வெடிகுண்டு இல்லாத ஆபத்தான தீவிரவாதத்தை அம்பலப்படுத்துகிறது!” – நட்டா | The Kerala Story movie exposes the poisonous form of terrorism says BJP president JP Nadda

பெங்களூருவில் நேற்று இந்த திரைப்படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, “துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்றவற்றை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இது தீவிரவாதத்தின் ஓர் ஆபத்தான வடிவம். இதில் துப்பாக்கிச் சத்தமோ, வெடிகுண்டுச் சத்தமோ எதுவுமில்லை. இந்த விஷ தீவிரவாதத்தை தி கேரளா ஸ்டோரி அம்பலப்படுத்தியிருக்கிறது. இத்தகைய தீவிரவாதத்துக்கு எந்தவொரு மாநிலத்துடனோ அல்லது மதத்துடனோ தொடர்பு இல்லை.The Kerala Story – ஜே.பி.நட்டாஆனால் இது இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்த்து, தவறாக வழிநடத்தி, அவர்களைத் தவறான பாதையில்…

1 34 35 36 37 38 49