Monthly Archives: May, 2023

பிளே ஆஃப் வாய்ப்பை அதிகரிக்கும் முனைப்பில் சிஎஸ்கே – சேப்பாக்கத்தில் இன்று கொல்கத்தாவுடன் மோதல்

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே 12 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும்.…

சமையலில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டதா..?  சமையலை ருசியாக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே சமயம் அதிக உப்பு இருந்தாலும் நம்முடைய சமையலில் ருசி இருக்காது. ஆம் நாம் ஒவ்வொருவரும் சமைக்கும் போது, நிச்சயம் குழம்பு, சூப்கள் போன்றவற்றில் உப்பை அதிகமாக சேர்த்திடுவோம். நன்றி

பாகிஸ்தான்: அரண்மனை போன்ற வீட்டில் மயிலை மட்டும் அந்த நபர் எடுத்துச் சென்றது ஏன்?

பட மூலாதாரம், SOCIAL MEDIA கட்டுரை தகவல்அந்த நபர் நினைத்திருதால் பாகிஸ்தானின் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டின் எந்த மதிப்புமிக்க பொருளையும் எடுத்துச் சென்றிருக்கலாம். சுவரில் இருந்த கடிகாரம், கூரையில் தொங்கிக்கொண்டிருக்கும் சரவிளக்கு அல்லது சமையலறையில் இருக்கும் டின்னர் செட் என எதை வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவுகளைகூட எடுத்திருக்கலாம்.சோபாவின் டிசைனர் குஷன்கள், சுவர்களில் மாட்டப்பட்டுள்ள விலையுயர்ந்த ஓவியங்கள் அல்லது அலங்கார துப்பாக்கிகள் ஆகியவற்றையும் எடுத்திருக்கலாம்.பணம், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், பூ ஜாடிகள், க்ரிஸ்டல் ஆஷ்…

Doctor Vikatan: ஆறு மாதங்களுக்கொருமுறை பீரியட்ஸ்; முறைப்படுத்த சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 35. இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனக்கு ஆறு மாதங்களுக்கொரு முறைதான் மாதவிலக்கு வருகிறது. அதை முறைப்படுத்த சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?- Krithik , விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஆறு மாத காலமாக மாதவிடாய் வராததற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ரத்தசோகை காரணமாகவோ, தைராய்டு பாதிப்பு உள்ளிட்ட ஹார்மோன் கோளாறுகள் காரணமாகவோ இப்படி…

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா லக்னோ அணி? முக்கியமான ஆட்டத்தில் கைகொடுத்த வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை லக்னோ அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேற்று நடந்த மிக முக்கியமான ஆட்டத்தில் திறமையாக செயல்பட்ட நிகோலஸ் பூரன் உள்ளிட்ட வீரர்கள் அணியை வெற்றி பெற வைத்தனர். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய வெற்றியின் மூலம் லக்னோ அணி 2 புள்ளிகள் கூடுதலாக பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 2 போட்டிகளிலும்…

வால்நட் மில்க்‌ஷேக், சோயா காபி, ஆல்மண்டு கோல்டு காபி; வெயிலுக்கும் மழைக்குமான வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

எப்போ வெயிலடிக்கும்…. எப்போ மழையடிக்கும் என்றே யூகிக்க முடியாதபடி மாறியிருக்கிறது தமிழ்நாடு. வெயிலோ, மழையோ…. எதற்கும் பொருந்தக்கூடிய பானங்கள்தான் இந்த வார வீக் எண்டு ஸ்பெஷல். வெயில் அடித்தால் ஜில்லென்றும், மழை அடித்தால் அப்படியேவும் குடிக்கலாம்… வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக்தேவையானவை:வால்நட் – அரை கப் (முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்)வெனிலா பவுடர் – அரை சிட்டிகைநாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்டார்க் சாக்லேட் துருவல் – சிறிதளவுகோகோ பவுடர்…

`உயிரைப் பறித்த கள்ளச்சாராயம்!' – 3 பேர் பலி… சிகிச்சையில் பலர்! – விழுப்புரத்தில் அதிர்ச்சி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இருக்கிறது எக்கியார் குப்பம். மீனவ கிராமமான இந்தப் பகுதியை ஒட்டிய ‘வம்பாமேடு’ எனும் இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்திருக்கிறது. இங்கு, பலரும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்திருக்கின்றனர். அதில், எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த சந்திரன், சங்கர், தரணிவேல், மண்ணாங்கட்டி, சுரேஷ், மற்றொரு மண்ணாங்கட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் திடீரென சுருண்டு விழுந்து வயிற்று வலியால் துடித்திருக்கின்றனர். சிலர் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.கள்ளச்சாராயம்! `உண்மையான மதிப்பெண்தான் என்ன?’- தமிழில் 138; 514…

MI v GT: வாள் வீசி சதம் கண்ட சூர்யா; ரிப்பீட் மோடில் சிக்ஸர்கள் விளாசி இதயங்களை வென்ற ரஷித் கான்! | IPL 2023: MI vs GT – Suryakumar Yadav and Rashid Khan stole the show in this high scorer

இமாலய இலக்காய் இருந்தாலும் பேட்டிங் ஆர்டர் மீதும் பனி மீதும் பாரத்தைப் போட்டு இறங்கியது குஜராத். போக, இந்த சீசனில் 200+ ரன்களை மும்பை, பஞ்சாப், ஹைதராபாத் போன்ற அணிகள் சேஸ் செய்து வெற்றியும் பெற்றிருக்கின்றன. பெஹ்ரன்டாஃப்பின் முதல் ஓவரில் நான்கே ரன்கள். இம்பேக்ட் பிளேயராய் உள்ளே வந்த ஆகாஷ் மத்வால்தான் இரண்டாவது ஓவர். அவர் வீசிய லென்த் பாலை லெக் சைடில் திருப்ப முயன்று சாஹா தோற்க பேடில் பட்டது. அப்பீல் போனார் ஆகாஷ். பொங்கலுக்கு…

மோரில் உப்பு கலந்து குடிப்பது தவறா..? யாரெல்லாம் குடிக்கவே கூடாது..? மருத்துவரின் விளக்கம்..!

பால் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும் பிரச்சனை உள்ள நபர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாலுக்கு அலர்ஜி உள்ளவர்கள் மோர் குடித்தால் ஸ்டொமக் அப்சட் , வாந்தி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். நன்றி

இலங்கையில் காணாமல் போன யுவதி புதைகுழியில் சடலமாக மீட்பு

தனது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த யுவதி செல்லும் காணொளி பதிவாகியிருந்தது. Source link

1 25 26 27 28 29 49