Monthly Archives: May, 2023

Graeme Smith Exclusive: “தோனி தென்னாப்பிரிக்காவுக்கு வரணும்!”- கிரீம் ஸ்மித் சிறப்புப் பேட்டி | Graeme Smith Exclusive interview about IPL 2023 Season

Published:Today at 9 AMUpdated:Today at 9 AM”தோனி இவ்வளவு ரசிகர் கூட்டத்தின் அன்பைப் பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஒரு பெரும் பணிவு எப்போதும் இருக்கும்.” – கிரீம் ஸ்மித் சிறப்புப் பேட்டிGraeme Smith | கிரீம் ஸ்மித் நன்றி

மகரஜோதி தெரியும் பொன்னம்பலமேட்டில் அனுமதி இன்றி பூஜை – வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் போலீஸ்! | Pooja in ponnambala medu without permission, case filed

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுடன் சம்பந்தப்பட்ட எருமேலி, பம்பா, பந்தளம் உள்ளிட்ட பல இடங்கள் பக்தர்களால் புனிதமாக கருதப்படுகிறது. அதில் சபரிமலை சன்னிதானத்தின் எதிர் பக்கம் அமைந்துள்ள பொன்னம்பல மேடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தை மாதம் ஒன்றாம் தேதி பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சிதரும் பொன்னம்பல மேடு பக்தர்களுக்கு மிகவும் புனிதமான பகுதியாக கருதப்படுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பொன்னம்பல மேடு பாதுகாப்பு…

IPL 2023: LSG vs MI | மொஹ்சின் கானின் அசத்தல் பவுலிங் – கடைசி ஓவரில் லக்னோ த்ரில் வெற்றி | IPL 2023: LSG vs MI |Lucknow Super Giants won by 5 runs against Mumbai Indians

லக்னோ: லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது லக்னோ அணி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள்…

குடை மிளகாயை ஒரு முறை இப்படி சமைத்து கொடுங்க… குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

நம்மில் பலருக்கு குடைமிளகாய் பிடிக்கும். அதும் டயட்டில் இருப்பவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அனைத்திலும் கேப்சிகம் சேர்ப்பார்கள். அந்த வகையில், குடைமிளகாய் வைத்து சப்பாத்திக்கு ஏற்ற கேப்சிகம் ஜுன்கா ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :குடைமிளகாய் – 3.பச்சை மிளகாய் – 3.வெங்காயம் – 1.பூண்டு விழுது – 1 ஸ்பூன்.சீரகம் – 1 ஸ்பூன்.கடுகு – 1 ஸ்பூன்.மஞ்சள் – ½ ஸ்பூன்.மிளகாய் பொடி – 1 ஸ்பூன்.மல்லி பொடி – 1 ஸ்பூன்.கடலை…

சீனாவின் ஸிபோ நகருக்கு திடீரென படையெடுக்கும் உணவுப் பிரியர்கள் – ஏன் இப்படி?

பட மூலாதாரம், Getty Images6 மணி நேரங்களுக்கு முன்னர்சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸிபோ நகரம் சில மாதங்களுக்கு முன்பு வரை ஓர் தொழில் நகரமாகவே அறியப்பட்டு வந்தது. 47 லட்சம் மக்கள்தொகையை கொண்ட இந்நகரம் சுற்றுலா மையமாக அறியப்பட்டதில்லை.ஆனால் ஸிபோவை பூர்விகமாகக் கொண்ட ஜாங், தனது திருமண வைபவத்திற்காக கடந்த மாதம் ஸிபோ சென்றிருந்தார். அப்போது அந்நகரம் சுற்றுலா பயணிகளின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிரம்பி வழிவதைக் கண்டு ஒருகணம் திகைத்துப் போனார்.இதற்கு முன் ஸிபோவுக்கு சென்று…

How to: உணவின் மூலம் ஹீமோகுளோபினை அதிகரிப்பது எப்படி? | How To Increase Hemoglobin Through Food?

ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின், பல விதங்களிலும் உடலுக்கு அத்தியாவசியமானது. இதன் அளவு குறைவதன் காரணமாக ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைக்கு ஆட்பட நேர்கிறது. ஹீமோகுளோபின் அளவை உணவுப் பழக்கத்தின் வழியாக எப்படி அதிகரிக்கலாம் என விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா காசிநாதன்.“சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் பல தரப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமான வாழ்வுக்கான அடிப்படை. நாம் சுவாசிக்கிற ஆக்சிஜனை நுரையீரலில் இருந்து மற்ற அனைத்து…

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக இன்று ஆட்டத்தில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மும்பை அணியில் டிம் டேவிட், கேமரூன் கிரீன் ஆகிய ஹிட்டர்கள் களத்தில் இருக்க கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை அற்புதமாக வீசிய மொஹ்சின் கான் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின்…

ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை எடப்பாடிக்கு இல்லை

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருந்தால், கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை அவருக்கு இருந்திருக்கும் என டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அமமுக கட்சி கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து திறந்தவெளி வேனில் அவர் பேசுகையில்,”அமமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. சில சுயநலவாதிகளை விலை கொடுத்து வாங்கலாம். ஆனால், என்னுடன் அணி திரண்டு இருப்பவர்களை யாராலும் அசைக்க முடியாது. 2026ல்…

மாசு, புகையால் அழுக்கடையும் நுரையீரல்; சுத்திகரிக்க உதவும் உணவுகள்!

சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காலகட்டத்தில் வாழ்கிறோம். வெளியே சென்று வந்தாலே கால், கை, முகங்களில் அழுக்கு அப்பிக்கொள்கிறது. கை, கால், முகங்களை கழுவி, உடலில் வெளிப்புறத்தை தூய்மைப்படுத்திக் கொள்கிறோம். மாசால் பாதிக்கப்படும் உள் உறுப்புக்களை எப்படிச் சுத்தம்செய்வது? மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இதற்கான தீர்வு வழிமுறைகளைப் பார்க்கலாம்…பகையாகும் புகை! முதுமையில் ஏற்படும் நுரையீரல் நோய்கள் | முதுமை எனும் பூங்காற்று | My Vikatanகுருசிஃபெரஸ்…

ICC: `பீல்டிங் செய்யும்போது ஹெல்மெட் கட்டாயம்' – ICC அறிமுகப்படுத்திய புதிய விதிகள் என்னென்ன?

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்று புதிய விதிமுறைகளை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. வீரர்களின் பாதுகாப்பிற்காகவும், போட்டிகள் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான், இந்த புதிய விதிமுறைகளை அறிமுக்கப்படுத்தியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த விதிகள் ஜூன் 7 ஆம் தேதி தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. cricketஐசிசி அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய விதிமுறைகள் இங்கே.1.பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை சந்திக்கும் போது, விக்கெட்கீப்பர்கள் ஸ்டம்பிற்கு அருகில் நிற்கும் போது, மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு அருகில் பீல்டிங் செய்யும் போது…

1 21 22 23 24 25 49