சுவையோடு ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுமா? பீட்ரூட் இட்லியை டிரை பண்ணிப்பாருங்க!
நம்மில் பலர் எந்த ஹோட்டல்களுக்குச் சென்றாலும் என்னென்ன மெனு இருக்கிறது? என ஆர்வத்தோடு கேட்போம்… ஆனால் இறுதியில் இரண்டு இட்லி கொடுங்கள், அப்புறம் சொல்கிறோம் என்று கூறுவோம். அந்தளவிற்கு இட்லியையும் நம்மையும் நிச்சயம் பிரிக்க முடியாது. அதிலும் தென்னிந்திய மக்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் இட்லிக்கு என தனி இடமே உண்டு.இவ்வாறு மக்களிடம் தனித்துவம் பிடித்த இட்லியை எப்போதும் போல அடிக்கடி சாப்பிட்டாலும் சலித்துவிடுவோம். இதனால் தான் இட்லி ப்ரை, மினி இட்லி, சாம்பார் இட்லி, பொடி…









