Monthly Archives: May, 2023

யாரெல்லாம் தாய்ப்பால் தானமளிக்கலாம், யாரிடம் இருந்து பெறக்கூடாது? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு– 21 | Who can donate breast milk and who can’t?

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். கடந்த அத்தியாயத்தில், தாய்ப்பால் வங்கி மற்றும்…

IPL 2023: KKR vs LSG | ‘பினிஷர்’ ரிங்கு சிங்கின் போராட்டம் – ஒரு ரன்னில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியானது லக்னோ | IPL 2023: KKR vs LSG | Lucknow Super Giants won by 1 run against Kolkata Knight Riders

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்ய அதன்படி, முதலில் லக்னோ அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சு காரணமாக லக்னோ விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 73 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த…

DC Vs CSK: விமர்சனங்களை தவிடுபொடியாக்கி ப்ளே ஆஃப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் – தனி ஒருவனாக போராடிய வார்னர்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐபிஎல் டி20 தொடரில் 12வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. லக்னெள அணியின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில்தான் ப்ளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கேவுக்கு எந்த இடம் என்பது முடிவாகும்.மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆட்டம் என்பதால் ரசிகர்கள் ஆவலோடு பார்த்தனர். ஆனால் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்கால், ஆட்டம் ஒருதரப்பாக முடிந்து, ஸ்வாரஸ்யமில்லாமல் செய்துவிட்டது. “கம்பேக்” கொடுத்த சிஎஸ்கேகேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம், கடந்த…

ஹெல்த் டிரிங்ஸில் அதிக சர்க்கரையா, குழந்தைகளுக்குக் கெடுதலா? – நிபுணர் விளக்கம்! | Are health drinks are dangerous for children?

குழந்தைகளுக்கான ஹெல்த் டிரிங்ஸில் அதிக அளவு சர்க்கரைதான் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை நீண்ட நாள்களுக்கு உட்கொள்ளும்போது, நாளடைவில் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளுக்கு உணவை ஊட்ட பெற்றோர் படாதபாடு பட வேண்டியுள்ளது. அதுவே ஹெல்த் டிரிங்ஸ் என்றால், குழந்தைகளே கேட்டு வாங்கிக் குடித்துவிடுவார்கள். மேலும், அந்தப் பவுடரை அப்படியே உண்ணும் பழக்கமும் பல குழந்தைகளிடம் காணப்படுகிறது. அதை உட்கொள்ளும்போது மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கிவிடுகிறது.…

IPL 2023 : ஜியோ சினிமாவின் அசத்தல் பரிசுப் போட்டி- கார்களை வென்றவர்கள் பட்டியல் வெளியீடு…

ஜீத்தோ தன் தனா தன் போட்டியில் சரியான பதிலை அளிக்கும் ரசிகர்களுக்கு காரை பரிசாக வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. நன்றி

4 நாட்கள் கெடாமல் இருக்கும் பூண்டு சட்னி ரெசிபி.! இப்படி பக்குவமா செஞ்சி பாருங்க..

பூண்டு சட்னி.. இந்த பெயரை கேட்டாலே குழந்தைகள் அலறி அடித்து ஓடிவிடுவார்கள். சாதாரணமாக வீட்டில் வைக்கும் குழம்பில் பூண்டு சேர்த்தால் கூட குழந்தைகள் அதை தட்டில் ஒதுக்கி விடுவார்கள். அவர்களை பூண்டு சட்னி சாப்பிட வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் அதை பக்குவமாய் பூண்டு வாசனையே தெரியாமல் செய்து கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட்ட வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லை அது உடலுக்கு நல்லதும் கூட. உணவில் பூண்டு சேர்ப்பது ஜீரணத்திற்கு மட்டுமில்லை எல்லா உணவு சார்ந்த பிரச்சனைகளுக்கும்…

Instagram: ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் களமிறக்கும் புதிய செயலி!- சிறப்பம்சம் என்ன?|Instagram To Launch Text-Based App To Rival Twitter Soon

Newsஇன்ஸ்டாகிராம் எலான் மஸ்கின் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்ட புதிய சமூக வலைத்தளச் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Published:Just NowUpdated:Just Nowஎலான் மஸ்கின் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்ட புதிய சமூக வலைத்தளச் செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Newsஇன்ஸ்டாகிராம் Source link

How to: வாயுப் பிரச்னையில் இருந்து விடுபடுவது எப்படி? | How To Get Rid Of Gas Trouble?

வாயு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் மூலம் நம் உடலில் ஏற்படும் பிரச்னைகள் அதிகம். Gas trouble, வயிறு உப்புசம் என்று நாம் குறிப்பிடும் இந்தப் பிரச்னை இருப்பவர்கள், சரியாக படுக்க முடியாமல், சாப்பிட முடியாமல் அவதிப்படுவார்கள். உடலில் ஒரு இடத்தில் வலி என்றால் அதனை உடனடியாகக் குணப்படுத்தலாம். ஆனால், வாயுப் பிரச்னையை அதுபோல சரி செய்ய முடிவதில்லை. ஏன் இந்த வாயுப் பிரச்னை ஏற்படுகிறது? தீர்வு என்ன? தவிர்க்க என்ன செய்வது? அரசு மருத்துவர் ராகவி விவரிக்கிறார்…மருத்துவர்…

Dhoni Speech: ‘அராம்சே…அராம்சே…’ – ஜெயிக்கிறதுதான் எங்க நோக்கம்! | Dhoni toss speech against Delhi Capitals

Published:12 mins agoUpdated:12 mins agoடெல்லிக்கு எதிரான போட்டியின் டாஸின் போது ரசிகர்களின் கட்டுக்கடங்கா ஆராவாரத்திற்கு மத்தியில் தோனி பேசியவை..Dhoni நன்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சென்னை கைகளில் 5வது முறையாக கோப்பை தவழுமா? பிளேஆஃப் கணக்கு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், BCCI/IPLகட்டுரை தகவல்எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்பதவி, பிபிசி தமிழுக்காக20 மே 2023, 05:27 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐ.பி.எல். தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பிளேஆஃப் சுற்றை நோக்கி வேகமாக நடைபோட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக அடைந்த தோல்வியால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. சென்னை அணி சிக்கலின்றி பிளேஆஃப் சுற்றில் நுழையுமா? அல்லது…

1 16 17 18 19 20 49