Daily Archives: May 29, 2023

2050-ம் ஆண்டிற்குள் 84 கோடி மக்கள் கீழ் முதுகு வலியால் பாதிப்பு! – ஆய்வு|Research says 84 crore people will suffer of lower back pain by 2050

இந்த ஆய்வு குறித்து சென்னையைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர் தினேஷ் சவுத்ரியிடம் பேசினோம்.“இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளிலும் அடி முதுகுவலி பரவலாக இருந்து வருகிறது. நீண்ட நேரம் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், அதிக உடல் எடை உடையவர்கள், ஐ.டி வேலை போன்று நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் போன்றோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்த ஆய்வில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் அடி முதுகுவலியால் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது…

IPL 2023 Final : அகமதாபாத் மைதானத்தில் மீண்டும் மழை… போட்டி தற்காலிக நிறுத்தம்

முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்துள்ளது. நன்றி

சுகர் முதல் செரிமானம் வரை… வெங்காயத்தில் உள்ள நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..

வெங்காயம் இல்லாத சமையலைக் காண்பது அரிது. வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமன்று பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. வெங்காயம் சாலட் வடிவத்திலும் உட்கொள்ளப்படுகிறது. எந்த காய்கறியிலும் வெங்காயம் சேர்த்தால் அதன் சுவை கூடும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்தான பொருட்கள் உள்ளன. இது பல நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று வெங்காயத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். நன்றி

ChatGPT: செயற்கை நுண்ணறிவு போட்டியில் அமெரிக்காவை வெல்லுமா சீனா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.செயற்கை நுண்ணறிவின் எதிர்மறை தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் கவலைகள், இந்த நவீன தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆர்வத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக இருக்குமோ என்று பார்க்க வேண்டியுள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அத்துடன் தகவல் தொழில்நுட்ப…

Doctor Vikatan: ஒரு மாத்திரை எத்தனை மணி நேரம் உடலுக்குள் வேலை செய்யும்? | Doctor Vikatan: How many hours does a pill work inside the body?

Doctor Vikatan: ஒரு மாத்திரை சாப்பிட்டால் அது எத்தனை மணி நேரம் உடலுக்குள் வேலை செய்யும்.?-கிடையூர் மாணிக்கம், பால்வாய் தெரு, சங்ககிரி, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை எந்தவிதமான மாத்திரையை எடுத்துக் கொண்டாலும் அது நான்குவிதமான புராசெஸுக்கு உள்ளாகும். முதலில் மருந்து உட்கிரகிக்கப்படுதல். உதாரணத்துக்கு இன்ஜெக்‌ஷன் போட்டால் மருந்தானது, நம் தசைகளில் இருந்தோ, சப்கியுட்டேனியஸ் லேயர் எனப்படும் சருமத்தின் அடுக்கு வழியோ உடலுக்குள் உறிஞ்சப்படும்.அடுத்தது,…

Tamil Live Breaking News | 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

29 May 2023 14:34 (IST)அசாமில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்அசாம் மாநிலம் கவுகாத்தி – மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார். Northeast gets its first Vande Bharat Express today. It will boost tourism, enhance connectivity. https://t.co/6DpRIeQUjg — Narendra Modi (@narendramodi) May 29,…

அவசியம் அறிய வேண்டிய அடிப்படை உண்மைகள்! |Important Facts To Know About Menstruations -Visual Story

மாதவிடாய் சுகாதார தினம், மாதவிடாய் காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக் கடைப்பிடிக்கப்படுகிறது.மாதவிடாய் Source link

“தோனி மீதான அன்பு புரிகிறது. ஆனால்…” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் ட்வீட் | Stephen Fleming tweet for CSK fans ahead of IPL 2023 final

அகமதாபாத்: சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 28 – ஞாயிறு) ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக…

Fizzy ட்ரிங்க்ஸ் நிறைய குடிப்பீர்களா? உஷார்.. உங்கள் கிட்னி பாதிக்கப்படலாம்..

இந்த பானங்கள் உடல் பருமன் அபாயத்தை அதிகரிப்பதை தவிர, சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்துடன் தொடர்புடையது. ஏனென்றால் இந்த பானங்களில் வெற்றுகலோரிகள் (Empty Calories) மற்றும் அதிக அளவு சர்க்கரை இருக்கின்ற. கார்போனேட்டட் ட்ரிங்ஸ் (Carbonated drinks) பொதுவாக Fizzy drinks எனவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பானங்கள் கார்போனேட்டட் நீரில், கரைந்த கார்பன் டைஆக்ஸைடை (Dissolved carbon dioxide) கொண்டுள்ளன. கார்போனேஷன் ப்ராசஸின் போது உருவாக்கப்பட்ட கார்போனிக் ஆசிட் நம் நாக்கில் Tingly சென்சேஷனை ஏற்படுத்தி நம்மை…