IPL 2023 : லக்னோவை வீழ்த்தி குவாலிபையர் 2 போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் முன்னேற்றம்…
பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர் நன்றி
பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர் நன்றி
படக்குறிப்பு, சிங்கப்பூரின் தந்தை லி குவான் யூ, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்9 மணி நேரங்களுக்கு முன்னர்சிங்கப்பூரின் நிறுவன தந்தைகளில் ஒருவராக விளங்கிய லி குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டுக்குள்ளேயே இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.…
Doctor Vikatan: என் வயது 49. பெண். வலதுபக்க மார்பகத்தில் வலி அதிகமிருக்கிறது. வாயுத்தொல்லை என்கிறார் மருத்துவர். மாத்திரை எடுத்தும் வலி குறையவில்லை. மார்பகத்தில் உணர்வும் குறைவாக இருக்கிறது. இது என்ன பிரச்னையாக இருக்கும்? இதற்குத தீர்வு என்ன?Hari Haran, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்நெஞ்சுப்பகுதியில் எந்த இடத்தில் வலி இருந்தாலுமே அது இதயம் தொடர்பான பிரச்னையின் அறிகுறியா என்பதைப் பரிசோதனை செய்து…
கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்த ஆட்டத்தில் CSK-வின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், ஜடேஜா பேட்டிங்கில் 16 பந்துகளில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால், போட்டி முடிந்த பிறகு ஜடேஜாவுக்கு அப்ஸ்டாக்ஸின் ‘மதிப்புமிக்க வீரர் விருது (Upstox Most Valuable Asset Of…
கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது : எள் விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாகும், இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. மேலும் மலச்சிக்கலைத் தடுத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இந்த விதைகளில் மெத்தியோனைன் உள்ளது, இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. ஒரு ஆராய்ச்சியின் படி, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு கொலஸ்ட்ராலை வெகுவாகக் குறைக்கிறது. இது இதய நோய் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. தினமும் 40 கிராம் எள்ளை இரண்டு மாதங்களுக்கு உட்கொண்டு…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய ஆட்டக்காரர்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய…
உலகம் முழுவதிலும் இந்திய இருமல் சிரப் மருந்துகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள், குழந்தைகளின் இறப்புக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட குளோபல் பார்மா ஹெல்த்கேர், அதன் முழு கண் சொட்டு மருந்துகளையும் பிப்ரவரியில் திரும்பப் பெற்றது. இந்த நிலையில், இந்திய இருமல் மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) சில நெறிமுறைகளைத் திங்களன்று அறிவித்துள்ளது.இருமல் மருந்து…
சென்னை: 2வது குவாலிபையர் போட்டியில் லக்னோ அணியை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த நாள் சிறப்பாக அமையவில்லை. 2வது ஓவரே 3 ரன்கள் எடுத்திருந்த பிரேரக் மன்கட் முதல் விக்கெட்டாக நடையைக் கட்ட லக்னோ அணியின் சரிவு ஆரம்பமானது. கைல் மேயர்ஸ் (18 ரன்கள்), க்ருனால் பாண்டியா (8 ரன்கள்) என டாப் ஆர்டர் மட்டுமல்ல, மொத்த ஆர்டரும் மும்பை…