சம்மரில் நீங்க மிஸ் பண்ணக் கூடாத மாம்பழ வகைகள்..!
கேசர் மாம்பழம் குஜராத் மாநிலத்தில் விளையும் பிரபலமான மாம்பழமாகும். தனித்துவமான இனிப்பு சுவை மற்றும் வாசனைக்காக இது பெயர் பெற்றது. நன்றி
கேசர் மாம்பழம் குஜராத் மாநிலத்தில் விளையும் பிரபலமான மாம்பழமாகும். தனித்துவமான இனிப்பு சுவை மற்றும் வாசனைக்காக இது பெயர் பெற்றது. நன்றி
இதனால் ஆத்திரமடைந்த பிருந்தா, என்னைத் தொழில் செய்யவிடாமல் பல்வேறு இன்னல்களைக் கொடுத்தார். இதனால் என் தொழில் பாதிக்கப்பட்டு 15 லட்சம் ரூபாய் வரை எனக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், கட்டட உரிமையாளர் பழனிசாமியும் அவரின் அடியாட்களும் என்னைக் கட்டடத்திலிருந்து வெளியேற்ற முயன்றார்கள்.கட்டட உரிமையாளர் பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்திருக்கிறார். அதையடுத்து கடந்த செவ்வாய்கிழமையன்று (23/5/2023), பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில், கோவை மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமி, மாவட்டப்…
ஏன் இப்படிச் செய்கிறார்கள், இதனால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா செலுத்துவதை ஒரு புத்துணர்ச்சி சிகிச்சையின் சோதனையாகச் செய்துள்ளனர். இதற்காக வயதான எலிகளில், இளைய எலிகளின் பிளாஸ்மாவை செலுத்திப் பரிசோதித்ததில், வயதான எலிகளின் அறிவாற்றல், வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்கையில் உடலானது பழையதை நீக்கி புதிய செல் மற்றும் திரவங்களை உற்பத்தி செய்வதற்கான சான்றுகளும் இருக்கின்றன.கோவிட் தொற்று சமயத்தில், கோவிட் நோயாளிகள்…
அவர் வந்து இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர்கள் என அடிக்க மும்பை 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்தது. நவீன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை லக்னோ அணிக்காக வீழ்த்தினார். இந்த மைதானத்தில் இது பெரிய இலக்கு தான் என்றாலும் அதை விரட்டி பிடிக்க களத்திற்கு வந்தனர் லக்னோ அணியின் ஓப்பனர்கள். முக்கியமான ஆட்டத்தில் டீ காக்கை விட்டுவிட்டு மேயர்ஸை எடுத்து வந்திருந்தது லக்னோ. மன்கட் எனும் மற்றொரு வீரர் மேயர்ஸ் உடன் இணைந்து துவக்கம் தந்தார்.…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், அமரேந்திர யர்லகத்தாபதவி, பிபிசி செய்தியாளர்25 மே 2023, 09:58 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கிரிக்கெட் போட்டியில் பந்து எல்லையைத் தாண்டினால் அது பவுண்டரி எனப்படும். ஒரு பவுண்டரி அடித்தால், அதை அடிக்கும் வீரரின் கணக்கில் (அல்லது அணியின் கணக்கில்) நான்கு ரன்கள் சேரும். ஆனால் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஒரு பவுண்டரி அடித்தால் சிலரது வங்கி கணக்குகளுக்கு ரூ.50 ஆயிரம் வருகிறது.அதேபோல் ஒரு போட்டியில்…
கெர்ட் ஜான் ஒஸ்காம் என்ற நபர், 2011-ம் ஆண்டு சீனாவில் வசித்து வந்தபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் தன் இடுப்புப் பகுதியில் இருந்து, அதற்கு கீழே முற்றிலுமாக செயலிழந்தார். இப்போது சாதனங்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் மீண்டும் அவரது உடலுக்கு கட்டுப்பாட்டைக் கொடுத்துள்ளனர்.இது தொடர்பாக நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவில், `சுவிட்சர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒஸ்காமின் மூளைக்கும், அவரது முதுகுத் தண்டுக்கும் இடையே டிஜிட்டல் பாலத்தை உருவாக்கி அதைக் குறிப்பிட்ட ஒரு சாதனத்துடன் இணைத்து அவரை…
ஐபிஎல் மூலம் கிரிக்கெட் வளர்கிறதோ இல்லையோ, ஐபிஎல் மூலம் பணமும் புகழும் எகிறுகிறது, இதனால் ஐபிஎல் தொடரில் ஆட உலக வீரர்கள் அனைவருமே அதிக விருப்பம் கொள்கின்றனர். இதில் கடந்த சில சீசன்களாக நடைபெற்று வரும் இன்னொரு நடைமுறை என்னவெனில் ஐபிஎல் ஏலத்தில் விற்காத பவுலர்களை சில அணிகள் தங்கள் அணிகளில் நெட்-பவுலர்களாக, (வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்கள்) சேர்த்துக் கொள்கின்றனர். முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இவர்களை அணியில் எடுக்கும் விதமாக இவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி…
Coconut Mango Chutney recipe In Tamil | மாங்காயை வைத்து காரம் மற்றும் புளிப்பு சுவையுடைய ஒரு சூப்பரான மாங்காய் துவையல் செய்யலாமா?… இதோ உங்களுக்கான ரெசிபி கீழே. நன்றி
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் 76-வது உலக சுகாதார சபையில், தனது அறிக்கையை சமர்பித்தார் WHO-வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.அதன்பின் பேசிய அவர், “கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர், கோவிட் தொற்று இனி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அந்தப் பெருந்தொற்று இன்னும் முற்றிலுமாக மறையவில்லை. நம்மைவிட்டு தூரமாக இருக்கிறது அவ்வளவுதான். கோவிட் தொற்றைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய…