நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 'செங்கோல்' – தூதுவிட்ட 'ஷாக்' அமைச்சர் – WHO எச்சரிக்கை – Mr. மியாவ்
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் ‘செங்கோல்’: வரலாற்று பின்னணி…செங்கோல் பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி, நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் பரபரத்துக் கொண்டிருக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டிருக்கிறார்.ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து அப்போதைய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டனால் பெறப்பட்ட ‘செங்கோல்’, இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும்வகையில் வழங்கப்பட்டது.இந்திய நிலப்பரப்பின் ஆட்சிமாற்ற…









