Daily Archives: May 21, 2023

MI v SRH: வான்கடேவை சிக்ஸர்களால் அளந்த க்ரீன், அபார வெற்றி பெற்ற மும்பை; பிளேஆஃப் கனவும் நிறைவேறுமா?

மடியில் கனமின்றி வழியில் பயமின்றி பயணித்த சன்ரைசர்ஸைத் தனக்கான வாழ்வா சாவா போராட்டமே என்றாலும் கொஞ்சமும் மரண பயமின்றி மும்பை வென்றுவிட்டது. லீக்கில் தங்களது அதிமுக்கியமான கடைசிப் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி இரு புள்ளிகளை சுலபமாகப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.வெற்றியை நோக்கி எட்டு வைப்பதென்பது மலை உச்சிகளுக்கிடையே கட்டிய கயிற்றின் மேல் பயணமே. அதிலும் தலையின் மீது சுமையோடு கடந்தால் அது இன்னமும் கடினம். ரன்ரேட்டின் மீது ஒரு கண்ணையும் பெங்களூருவின் தட்பவெப்ப நிலை மேல் இன்னொரு…

மஷ்ரூம் பணியாரம், பொட்டேட்டோ லாலிபாப், வாழைக்காய் ஜாமூன்… வீக் எண்டுக்கு புதுமை உணவுகள்!

வார நாள்களில்தான் ஆளாளுக்கு அவசரம்… இருப்பதை வைத்து எதையோ சமைத்துச் சாப்பிட்டு ஓடுகிறோம். வார இறுதியில் ஆற அமர, நிதானமாகச் சமைத்து நிறைவாகச் சாப்பிடலாம்தானே… அப்படி ஆசைப்படுவோருக்கு எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான ரெசிப்பீஸ் இங்கே… இந்த வார வீக் எண்டை புதுவித உணவுகளோடு உற்சாகமாகக் கொண்டாடுங்கள்…ம்யூஸ்லி மஷ்ரூம் பணியாரம்தேவையானவை:மைதா மாவு – ஒரு கப்ம்யூஸ்லி – அரை கப் (சர்க்கரை சேர்க்காதது) முட்டை – 2பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2…

Boris Johnson: 58 வயதில் 8வது குழந்தை – பிரிட்டன் முன்னாள் பிரதமருக்குக் குவியும் வாழ்த்துகள்! | Boris Johnson Set To Become A Father For The Eighth Time At 58

Published:Just NowUpdated:Just Nowபிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் 58வது வயதில் 8வது குழந்தைக்குத் தந்தையாகப் போகிறார்.Boris Johnson Source link

ஹைதராபாத்துடன் இன்று மோதல் – பெரிய அளவிலான வெற்றியை எதிர்நோக்கும் மும்பை | IPL | Mumbai Indians clash sunrisers hyderabad

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அதேவேளையில் மும்பை 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுபட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் மும்பை அணிக்கு கிடைத்துள்ள கடைசி…

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க உதவும் பீர்க்கங்காய்.. இதை இப்படி சாப்பிட்டு பாருங்க..!

இந்த கோடைக்காலத்தில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான பீர்க்கங்காய் ரெசிபிகளின் சில லிஸ்ட். நன்றி

விவேகானந்தர் 40 வயதில் மரணமடைய என்ன காரணம்? தனது மரணம் குறித்து முன்பே கூறினரா?

முக்கிய சாராம்சம்விவேகானந்தர் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்அவர் வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார்.அவர் ஆட்டுப்பால் குடித்து வந்தார். கொய்யா அவருக்கு மிகவும் பிடித்த பழம் மற்றும் ஐஸ்கிரீம் அவரது பலவீனமாக இருந்தது.அவர் பெரிய மாஸ்டர்களிடம் பாரம்பரிய இசைப் பயிற்சி பெற்று பல இசைக்கருவிகளை வாசித்தார்.அவர் சில நாட்கள் பெருநகர கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்தார்.சில சமயம் தன்னைத் தானே கேலி…

Doctor Vikatan: நீண்ட நேரம் நிற்பது முதுகுவலியை ஏற்படுத்துமா? | Doctor Vikatan: Does standing for long periods of time cause back pain?

Doctor Vikatan: நீண்ட நேரம் நிற்பது முதுகுவலியை ஏற்படுத்துமா? தொடர்ச்சியாகப் பல மணி நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்குத்தான் முதுகுவலி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நின்றாலும் வருமா? வலியிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா Source link

ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எது? இன்று 2 லீக் போட்டிகள்

ஐபிஎல்லில் பிளே ஆப்  சுற்றுக்குள் நுழையப் போகும் கடைசி அணி எது என தீர்மானிக்கும் இரண்டு இறுதி லீக் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.முதலாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்ளவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மும்பை அணி கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் களம் காண்கிறது. அது மட்டுமல்லாமல் அதிக நெட் ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றை அவ்வணி பிரகாசப்படுத்த முடியும். ஐதராபாத்தை பொறுத்தவரை கடைசி…

பருவகால மாற்றத்தால் ஏற்படும் முடி உதிர்வைத் தடுப்பது எப்படி… மருத்துவ விளக்கம்! | Seasonal Hair Fall – doctor explanation

இளம்பிள்ளைகள் முதல், வயதானவர்கள் வரை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை, முடி உதிர்வு. சில நாள்களுக்கு நன்றாக முடி வளரும், திடீரென்று முடி உதிரத் தொடங்கிவிடும். இதற்கு காரணம் என்னவென்றே புரியாது. பலவிதமான எண்ணெய் வகைகள் , ஷாம்பூ போன்றவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவார்கள். முடி உதிர்வுக்கு மன அழுத்தம், சீரான பராமரிப்பின்மை, மரபணு, ஊட்டச்சத்துக் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும், பருவகால மாற்றம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. Source link