சுவையான மற்றும் ஆரோக்கியமான பேரீட்சைப்பழ அல்வா செய்வோமா..? இதோ ரெசிபி…
கோடை விடுமுறையை நம்மில் பலர் வெயிலுக்கு பயந்து வீட்டிலேயே கழித்து வருவோம். நாம் மட்டும் அல்ல நமது குழந்தைகளையும் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாலும், அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்போம். அப்படி உங்கள் குழந்தைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி செய்து கொடுக்க விரும்பினால், இந்த ரெசிபியை செய்து கொடுங்கள்.நம்மில் பலருக்கும் பேரிச்சம் பழம் பிடிக்கும். நம்மில் பலர் பேரிச்சம் பழத்துடன் தான் நமது நாளை துவங்குவோம். ஏனென்றால்…





