Daily Archives: May 17, 2023

ஒரு டன் குல்ஃபி ஐஸ்க்ரீமை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்! – உ.பி இளைஞர்களுக்கு எச்சரிக்கை | One ton of unhygienic Kulfi icecream was seized near mayiladuthurai

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி, பதுருல் ஹசன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டு பனந்தோப்பு தெருவில், கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக வீட்டிலேயே குல்ஃபி ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர். Source link

சென்னையில் நடைபெறும் ப்ளே ஆஃப் போட்டி டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை: சிஎஸ்கே நிர்வாகம் | Chennai IPL 2023 playoffs tickets to be sold online csk Administration

சென்னை: சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. 16ஆவது ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல்…

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

படக்குறிப்பு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பணையால் பில்லூர் அணைக்கு வருகின்ற நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கட்டுரை தகவல்சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கை விதிகளை மீறி நடப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம். கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி திட்டங்களிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது. சிறுவாணி திட்டத்திலிருந்து…

வேலூர்: மூளைச்சாவடைந்த இளைஞர்… உடல் உறுப்புகள் தானத்தால் பலருக்கு வாழ்வு!

வேலூர் மாவட்டம் ஓல்டுடவுன் பகுதியைச் சேர்ந்த கண்ணகியின் மகன் பிரசாந்த். கடந்த 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில், பள்ளிகொண்டாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். அதனைத் தொடர்ந்து, அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரசாந்தை அவரின் உறவினர்கள் சி.எம்.சி. இராணிப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். மூளைச்சாவடைந்த பிரசாந்த்`ஒருவரால் 5 பேரைக் காப்பாற்ற முடியும்!’ – உடலுறுப்பு தானம் குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன்தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த நிலையில், பிரசாந்தின் நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து,…

ஐசியுவில் தந்தை… அபாரமாக பந்துவீசிய மோசின் கான்… ஐபிஎல் நெகிழ்ச்சி..!

நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்த மோசின் கான், ஆட்டம் முடிந்த பிறகு தனது தந்தைக்கு வீடியோ கால் மூலம் பேசிய படம் வேகமாக பரவி வருகிறது. நன்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பனீர் பிரட் பக்கோடா செய்யலாமா..? சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரோட்டுக்கடை உணவுகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அது பஜ்ஜி, போண்டா, மெதுவடை, பானி பூரி, பேல் பூரி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் என்னதான் வீட்டில் சில விஷயங்களை சமைத்தாலும், அவை கடையில் வாங்கு சுவைக்கு வருவதில்லை என நாம் பல முறை வருத்தப்பட்டிருப்போம்.அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் பனீர் பிரட் பக்கோராவை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என…

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 17, 2023) வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மே 17) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். Source link

இரவு நேரத்தில் டீ அருந்தக்கூடாதா? – மருத்துவர் விளக்கம்

இரவு நேரத்தில் தொடர்ந்து டீ அருந்துவதால் தூக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.நம்மில் பலருக்கு டீ, காபி குடிக்காவிட்டால் வேலையே ஓடாது. காலை, மாலை வேளைகளைத் தவிர சிலர் எந்த நேரமும் டீ, காபி அருந்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலருக்கோ இரவு தூங்குவதற்கு முன்பும் டீ அருந்தும் பழக்கம் இருக்கும். டீமிக மிக சூடாக டீ, காபி… உணவுக்குழாயில் புற்றுநோய் வாய்ப்பா? – ஆய்வும் மருத்துவர் விளக்கமும்ஆனால், ’இரவு நேரங்களில் டீ அருந்துவது…

Graeme Smith Exclusive: “தோனி தென்னாப்பிரிக்காவுக்கு வரணும்!”- கிரீம் ஸ்மித் சிறப்புப் பேட்டி | Graeme Smith Exclusive interview about IPL 2023 Season

Published:Today at 9 AMUpdated:Today at 9 AM”தோனி இவ்வளவு ரசிகர் கூட்டத்தின் அன்பைப் பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஒரு பெரும் பணிவு எப்போதும் இருக்கும்.” – கிரீம் ஸ்மித் சிறப்புப் பேட்டிGraeme Smith | கிரீம் ஸ்மித் நன்றி

மகரஜோதி தெரியும் பொன்னம்பலமேட்டில் அனுமதி இன்றி பூஜை – வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் போலீஸ்! | Pooja in ponnambala medu without permission, case filed

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுடன் சம்பந்தப்பட்ட எருமேலி, பம்பா, பந்தளம் உள்ளிட்ட பல இடங்கள் பக்தர்களால் புனிதமாக கருதப்படுகிறது. அதில் சபரிமலை சன்னிதானத்தின் எதிர் பக்கம் அமைந்துள்ள பொன்னம்பல மேடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தை மாதம் ஒன்றாம் தேதி பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சிதரும் பொன்னம்பல மேடு பக்தர்களுக்கு மிகவும் புனிதமான பகுதியாக கருதப்படுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பொன்னம்பல மேடு பாதுகாப்பு…