Daily Archives: May 16, 2023

ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை எடப்பாடிக்கு இல்லை

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருந்தால், கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை அவருக்கு இருந்திருக்கும் என டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அமமுக கட்சி கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து திறந்தவெளி வேனில் அவர் பேசுகையில்,”அமமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. சில சுயநலவாதிகளை விலை கொடுத்து வாங்கலாம். ஆனால், என்னுடன் அணி திரண்டு இருப்பவர்களை யாராலும் அசைக்க முடியாது. 2026ல்…

மாசு, புகையால் அழுக்கடையும் நுரையீரல்; சுத்திகரிக்க உதவும் உணவுகள்!

சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காலகட்டத்தில் வாழ்கிறோம். வெளியே சென்று வந்தாலே கால், கை, முகங்களில் அழுக்கு அப்பிக்கொள்கிறது. கை, கால், முகங்களை கழுவி, உடலில் வெளிப்புறத்தை தூய்மைப்படுத்திக் கொள்கிறோம். மாசால் பாதிக்கப்படும் உள் உறுப்புக்களை எப்படிச் சுத்தம்செய்வது? மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இதற்கான தீர்வு வழிமுறைகளைப் பார்க்கலாம்…பகையாகும் புகை! முதுமையில் ஏற்படும் நுரையீரல் நோய்கள் | முதுமை எனும் பூங்காற்று | My Vikatanகுருசிஃபெரஸ்…

ICC: `பீல்டிங் செய்யும்போது ஹெல்மெட் கட்டாயம்' – ICC அறிமுகப்படுத்திய புதிய விதிகள் என்னென்ன?

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்று புதிய விதிமுறைகளை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. வீரர்களின் பாதுகாப்பிற்காகவும், போட்டிகள் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான், இந்த புதிய விதிமுறைகளை அறிமுக்கப்படுத்தியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த விதிகள் ஜூன் 7 ஆம் தேதி தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. cricketஐசிசி அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய விதிமுறைகள் இங்கே.1.பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை சந்திக்கும் போது, விக்கெட்கீப்பர்கள் ஸ்டம்பிற்கு அருகில் நிற்கும் போது, மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு அருகில் பீல்டிங் செய்யும் போது…

சுட்டெரிக்கும் வெயில்… தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

பலருக்கு எப்படி உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருள்களால் உடல் சூட்டை குறைக்க முடியும் என்ற கேள்வி நிச்சயம் எழலாம். இது பற்றி விளக்கம் அளித்த ஊட்டச்சத்து நிபுணர், நன்றி

ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம் – லாட்டரி மார்ட்டினின் பின்னணி!

லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கியப் பங்கு வகித்துவருகிறார். 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2009 – 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறையினர் சட்டவிரோத…

‘அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுங்கள்’ – சுப்மன் கில்லை பாராட்டிய கோலி | Virat Kohli Pours His Heart Out For Star Shubman Gill After His Maiden IPL Ton

பெங்களூரு: அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுங்கள் என நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லை, விராட் கோலி மனதார பாராட்டியுள்ளார். அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் நடப்பு சீசனின் 62-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு…

நிதி மேலாண்மை – ஓய்வு பெற்ற பிறகு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய முதலீடுகள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தனிப்பட்ட நிதி மேலாண்மையில் அவசியம் கவனிக்க வேண்டியது ஓய்வூதிய திட்டமிடல் ஆகும்.மக்கள்தொகை குறிப்பு முகமையின் கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போதைய இந்திய மக்கள்தொகையில் 6 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.2050ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை, 14 சதவீதத்தை எட்டும்.மக்கள்தொகையின்படி, அடுத்த 30 ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதை எட்டுபவர்களின் எண்ணிக்கை சுமார் 14 கோடி அதிகரிக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஓய்வூதிய வசதி ஏதுமில்லை. இப்போது பணியில்…

Doctor Vikatan: 30 வருடங்களாகத் தொடரும் சிகரெட் பழக்கம்… இதுவரை இல்லாத பிரச்னை இனி வருமா? | Doctor Vikatan: Continued cigarette habit… Will there be a problem that has never existed before?

Doctor Vikatan: என் வயது 52. எனக்கு 30 வருடங்களாகப் புகைப்பழக்கம் இருக்கிறது. பலமுறை அதிலிருந்து விடுபட நினைத்து முடியாமல் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதுவரை எனக்கு உடல்நல பிரச்னை எதுவும் வரவில்லை. அப்படியானால் சிகரெட் பழக்கம் என்னை எதுவும் செய்யவில்லை என எடுத்துக்கொள்ளலாமா… இனிமேல் பிரச்னை வர வாய்ப்பு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி Source link

இனி ’நோ’ பால்-இல் பேட்ஸ்மேனுக்கு ரன்… அமலுக்கு வரும் புதிய ஐசிசி விதிமுறைகள்..

ICC new Rules | ஐசிசியின் புதிய விதிமுறைகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. நன்றி

வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் இவை.!!

எந்தவொரு உணவுப் பொருள் என்றாலும் அதன் வாசம், சுவை, தோற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அதன் மீதான ஈர்ப்பு நமக்கு ஏற்படுகிறது. ஆனால், நம்மை கவர்ந்திழுக்கும் வாசனையோ, மெய்மறக்கச் செய்யும் சுவையோ வால்நட்களில் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அதன் நிறமும், தோற்றமும் நம் மனதில் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாது. நன்றி