Daily Archives: May 14, 2023

மோரில் உப்பு கலந்து குடிப்பது தவறா..? யாரெல்லாம் குடிக்கவே கூடாது..? மருத்துவரின் விளக்கம்..!

பால் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும் பிரச்சனை உள்ள நபர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாலுக்கு அலர்ஜி உள்ளவர்கள் மோர் குடித்தால் ஸ்டொமக் அப்சட் , வாந்தி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். நன்றி

இலங்கையில் காணாமல் போன யுவதி புதைகுழியில் சடலமாக மீட்பு

தனது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த யுவதி செல்லும் காணொளி பதிவாகியிருந்தது. Source link

IPL 2023: PBKS vs DC | மீண்டும் சொதப்பிய டெல்லியின் பேட்டிங் – 31 ரன்களில் பஞ்சாப் வெற்றி | IPL 2023: PBKS vs DC | Punjab Kings won by 31 runs against Delhi Capitals

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றிபெற்றுள்ளது. 168 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி, தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பவர் பிளே வரை நீடித்த ஓப்பனிங் இணை 69 ரன்கள் வரை எடுத்தபோது பிலிப் சால்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விரைவாகவே அவுட் ஆகி நடையைக் கட்டினர். கேப்டன் வார்னர் பொறுப்புடன் விளையாடினாலும், அவருக்கு பக்கபலமாக யாரும் நிற்கவில்லை. வார்னர்…

PLOT போடுவதற்காக வாங்கிய நிலத்தில் 10,000 மரங்கள்… அசர வைக்கும் தமிழ்ப்பண்ணை! | food forest: 10,000 trees… Amazing Tamil farm!

தொடக்க காலத்தில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருந்த இறையழகன் இயற்கை விவசயாத்துக்கு வந்தது எப்படி? மனை உருவாக்குவதற்காக வாங்கிய நிலத்தில் மரங்கள் வளர்த்தது எப்படி? இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இறையழகன். Source link