Daily Archives: May 13, 2023

How to: நகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி? | How To Keep Nails Healthy?

நகங்களை பராமரிப்பது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, ஆரோக்கியம் தொடர்பானதும் கூட. அதற்கான வழிமுறைகள் இங்கே…* நகங்களை வெட்டி சின்னதாக வைத்திருங்கள். நீண்ட நகங்களைக் காட்டிலும் குட்டையான நகங்களைக் கொண்டிருப்பது எப்போதும் சிறந்தது. அவற்றை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. குறைந்த பராமரிப்பே தேவைப்படும் மேலும் சேதமாவதற்கும் வாய்ப்புக் குறைவு. * குட்டையான நகங்களுக்கு அடியில் அழுக்கு சேரும் வாய்ப்புக் குறைவு. தீங்கு விளைவிக்கும் கிருமிகள் நகத்துக்குள் சேராமல் தவிர்க்கலாம். நகங்கள் How to: பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம்…

வருது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்… முரட்டு பார்மில் கலக்கும் புஜாரா…

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் 2023 சீசன் ஆர்வத்தில் மூழ்கி இருக்கும் வேளையில், ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்குகிறது. இந்த ஐபிஎல் சீசன் முடிந்த கையுடனே இந்திய அணி சில முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் பிரதானமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோதுகிறது. நன்றி

அகில இந்திய வானொலியின் பெயர் ஆகாஷ்வாணியானது ஏன்? இது இந்தி திணிப்பு முயற்சியா?

கட்டுரை தகவல்இந்திய அரசின் அதிகாரபூர்வ வானொலி சேவையான அகில இந்திய வானொலியின் பெயரை ‘ஆகாஷ்வாணி’ என்று மட்டுமே அழைக்க வேண்டுமென சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், வானொலி ஆர்வலர்களும் இந்தப் பெயர் மாற்றத்தை ஏற்கவில்லை.இந்தியாவின் அதிகாரபூர்வ வானொலியாக உள்ள அகில இந்திய வானொலி(All India Radio)யின் பெயரை இனிமேல் ‘ஆகாஷ்வாணி’ என்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்த வானொலியை நிர்வகிக்கும் பிரசார் பாரதி அமைப்பின் தலைமை இயக்குநர்…

SRM குளோபல் மருத்துவமனையில் இரப்பை கல்லீரல் சிகிச்சை சிறப்பு மையம் தொடக்கம்! | SRM Global Hospital’s Special Liver Treatment Center Launched!

மேலும், “எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை 200 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் இயங்கி வருகிறது. நவீன மருத்துவ சாதனங்கள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. உலகில் கொரானா நோய் தாக்குதலுக்குப் பின் உணவு பழக்க வழக்கம் மாற்றம் காரணமாகவும், அதிக கொழுப்பு சத்துள்ள உணவு காரணமாக இரைப்பை உள்ளிட்ட வயிற்று பகுதியில், கல்லீரலில் கொழுப்பு சத்து அதிகமாகி கல்லீரலை பாதிக்கும். அதோடு கொழுப்பு சத்து இதயத்திற்கு செல்லும் குழாய் மூலம் இதயத்தை தாக்கும்.…

IPL 2023 Daily Round Up: கோப்பையை CSK தவறவிட்ட தினம் முதல் சஹலின் சாதனை வரை!| IPL 2023 Round Up: From CSK’s day of missing the trophy to chahal’s feat!

ஐபிஎல் விதிமுறையை மீறியதற்காக, ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்துள்ளது, ஐபிஎல் நிர்வாகம். போட்டிக்கு பிறகு பேசிய ஜெய்ஸ்வால், “இன்று, என்னுடைய தவறான அழைப்பின் காரணமாக பட்லர் தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தார். நான் அதை மிகவும் மதிக்கிறேன். இது விளையாட்டில் நடக்கும் என்று நமக்கு தெரியும். யாரும் அதை வேண்டுமென்றே செய்வதில்லை,” எனக் கூறினார்.ஜோஸ் பட்லர்சர்ஃபிங் செய்த கான்வே!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே, நேற்று…