கைகளுக்கு சரியான அளவு சானிடைசர் பயன்படுத்துகிறீர்களா… கை கழுவுவதில் உள்ள தவறு; ஆய்வு சொல்வதென்ன?|Are you using the right amount of hand sanitizer, what research says?
அதுமட்டுமல்லாமல் கைகளைச் சுத்தம் செய்யும்போது பெரும்பாலும் விரல் நுனிகள் மற்றும் அதிகம் பயன்படுத்தும் கையின் (Dominant Hand) பின்புறம் சுத்தம் செய்யப்படாமல் விடப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆய்வு முடிவுகள்:* உங்கள் கைகளைக் கழுவுவதற்கான சரியான வழி, உங்கள் விரல் நுனிகளைச் சுத்தம் செய்வது.* கைகளை கிருமி நீக்கம் செய்ய பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர்களின் அளவு போதாது. 1.5 மி.லி அளவு ஹேண்ட் சானிட்டைசர் சிறிய கைகளுக்குக் கூட போதாது.* சராசரி கை அளவுள்ளவர்களுக்கு, 3 மி.லி…








