Daily Archives: May 4, 2023

பாலுறவு கட்டுக்கதைகள்: திட்டமிட்டது அல்லது எதேச்சையானது – எது சிறந்தது? – சில கட்டுக்கதைகளும் அறிவியல் உண்மைகளும்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்களில் பாலுறவு பற்றிய சித்தரிப்புகள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட, முன்னறிவிப்பு அல்லது திட்டமிடல் இல்லாததாக தோன்றும்.ஊடகங்களில் வரும் இந்தக் காட்சிகள், எவ்வித திட்டமிடலும் இல்லாமல் தன்னிச்சையான தோன்றும் சமயத்தில் மேற்கொள்ளப்படும் உடலுறவே உணர்ச்சிகரமானது, நிறைவானது என்ற கருத்தை நிறுவ முயல்கின்றன. உண்மையில், எங்கள் ஆய்வுகளில், அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தம்பதிகளிடம் அவர்களின் பாலியல் விருப்பங்களைப் பற்றி நாங்கள் கேட்டபோது, ​​முன்கூட்டியே திட்டமிடப்பட்டதை விட, திட்டமிடப்படாத செக்ஸ் மிகவும் திருப்திகரமாக இருக்கும்…

HowTo: பால்வினை தொற்று வராமல் தடுப்பது எப்படி? | How to protect from Sexually Transmitted Infections?

பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதின் விளைவால் HIV உள்ளிட்ட பால்வினைத் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த Sexually Transmitted Disease-ல் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் கவிதா கௌதம்… கவிதா கௌதம்“பாதுகாப்பற்ற உடலுறவுதான் பால்வினைத் தொற்று ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு, திருமணமாகாதவர்கள் கூட பாலுறவில் ஈடுபடுகின்றனர். மருத்துவ ரீதியில் இது சரி, தவறு என்று…

IPL 2023 : இஷான் கிஷன் – சூர்யகுமார் அதிரடி… 6 விக். வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது மும்பை இந்தியன்ஸ்

அசத்தலான இந்த வெற்றியைத் தொடர்ந்து பாயின்ட்ஸ்டேபிளில் மும்பை அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நன்றி

“தங்கத்தில் முதலீடு; ஒரு லட்சத்துக்கு மாதம் ₹ 20,000 வட்டி..” ₹ 2,000 கோடி மோசடி செய்த நிறுவனம்! | “Investment in Gold; Interest of ₹ 20,000 per month on one lakh” The company that defrauded ₹ 2,000 crore!

படிக்காத பாமரர் முதல் நன்கு படித்து நல்ல பதவியில் உள்ளவர்கள் வரை பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போகும் செய்திகள் சமீபத்தில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.சென்னை வடபழனியில் பிராவிடண்ட் டிரேடிங் என்கிற நிறுவனம் கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாகவும், அந்த தங்கத்தில் முதலீடு செய்வதாகவும், கூறி ₹2,000 கோடி வரை மோசடி செய்துள்ளது.கடந்த 8 மாதங்களாக வட்டி மற்றும் அசலை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில், சென்னை அசோக் நகரில்…

Chepauk Ticket Sales: திரண்டு வந்த பெண்கள்; போலீஸ் தடியடி – என்ன நடந்தது? | Exclusive Photo Album | Chepauk Spot Visit: Ticket sales peaked with large women crowd

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் டிக்கெட்டைப் பெறுவதற்காக திரண்டு வந்த கூட்டம். நன்றி

இந்த முறை சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க… குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!

அசைவம் என்றதும் நம் நினைவுக்கு வருவது சிக்கன் தான். ஏனென்றால், நம்மில் பலர் சிக்கன் பிரியர்கள். சிக்கன் சாப்பிட ஆசை வந்தால், உடனே கடைக்கு சென்று அரை கிலோ சிக்கன் வாங்கி.. சிக்கன் குழம்பு அல்லது சிக்கன் வறுவல் செய்து சாப்பிடுவோம். ஆனால், எப்போதாவது சிக்கனை வைத்து புதிதாக ஏதாவது ட்ரை செய்ய நீங்க யோசித்தது உண்டா?…இந்த முறை சிக்கன் வைத்து ஏதாவது புதிதாக சமைக்க விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். கோழி இறைச்சியுடன் பால் மற்றும்…

ஐபிஎல்: தோனிக்கு இது இறுதித்தொடரா? சிஎஸ்கே – லக்னெள ஆட்டத்தில் ரசிகர்களை தொற்றிய திடீர் பரபரப்பு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்41 வயதாகிவிட்டது, இனிமேலும் தோனி ஐபிஎல் டி20 தொடரில் விளையாடுவாரா, இந்த சீசன்தான் அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என கவலைப்பட்ட அவரின் ரசிகர்களுக்கு எம்.எஸ்.தோனி தீர்க்கமான பதிலை அளித்துள்ளார்.லக்னெளவில் இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் மழை விளையாடியதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. லக்னெள அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள்…