PBKS Vs KKR: பயங்காட்டிய கொல்கத்தாவை பந்துவீச்சால் பம்ம வைத்த பஞ்சாப் கிங்ஸ். மழையால் முடிவுக்கு வந்த ஆட்டம்
பட மூலாதாரம், BCCI/IPL4 மணி நேரங்களுக்கு முன்னர்80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அணியை சரிவில் இருந்து மீட்டு, பஞ்சாப் வசம் இருந்த வெற்றியை பறிக்க முயன்றபோது விக்கெட்டை பறிகொடுத்தார், அட்டகாசமான ஃபார்மில் திகழ்ந்த ரஸல் . அதிருப்தியில் ரஸல் கோபத்துடன் கத்தியவாறு மைதானத்தில் இருந்து வெளியேறியதன் மூலம் கொல்கத்தாவின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தில் மழையும் குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பஞ்சாப் கிங்ஸ்.அதிரடியாக…