Monthly Archives: April, 2023

மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ், காவலர் அய்யனார் பணியிடைநீக்கம் செய்துள்ளனர். சிறையிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், போலீஸ் முன்பு செல்போனில் பேசிய வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் வேகமாக வீடியோ பரவிய நிலையில் தலைமை காவலர், காவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர் Source link

சிறப்பாக பணியாற்றும் தமிழ்நாடு போலீஸ்: சரத்குமார் பாராட்டு

தூத்துக்குடி: சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் அளித்த பேட்டி: பொன்னியின்செல்வன் 2வது பாகம் எனக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரு தியேட்டரில் நரிக்குறவர் இனத்தை  சேர்ந்தவர்களை அனுமதிக்க மறுத்து இருப்பது, மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த காலத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது மனவேதனையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பது எதிர்க்கட்சியின் வாதமாக இருக்கும்.…

எலும்பு முறிவு எப்படிக் கண்டறியலாம்… என்ன செய்யலாம்? | How can a fracture be diagnosed… and what can be done?

நன்றி குங்குமம் டாக்டர் உடல் வலிமைக்கு மட்டுமல்ல… உடல் அமைப்புக்குமே எலும்புகள்தாம் அடித்தளம். சில நேரங்களில் எலும்புகளில் ஏற்படும் முறிவு, ஆளையே முடக்கிப்போடும் அளவுக்குக் கொண்டு போய்விடும். சிலர் தங்களுக்கு ஏற்பட்டிருப்பது எலும்புமுறிவா, சுளுக்கா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமலேயே எண்ணெய் தடவி உருவிவிடுவது, சூடான பொருள்களால் ஒத்தடம் கொடுப்பது என சுய வைத்தியம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆபத்தானது. ‘எலும்புமுறிவைச் சரியாக அடையாளம் காணாமல் அலட்சியமாக இருப்பதும், சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதும் பிரச்னை தீவிரமாவதற்கு முக்கியக் காரணம்’ என்கிறார்கள்…

பந்துவீச்சில் மிரட்டிய மார்க்வுட்… பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி… 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து, கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் லக்னோ அணிக்கான தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதனமாக விளையாடிய ராகுல் 8 ரன்களில் ஆவுட்டானர். லக்னோ அணி…

கசப்பே தெரியாத அளவிற்கு பாகற்காய் குழம்பு செய்ய தெரியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..

பாகற்காய் என்றாலே கசப்பு தரும் காய் என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் அதன் எண்ணற்ற நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் இயற்கை மருந்து எனலாம். பொதுவாக உடலுக்கு நல்லது செய்யும் எந்த உணவும் கசப்பாகவே இருக்கும். அது மாத்திரையாக இருந்தாலும் சரி.. பாகற்காயாய் இருந்தாலும் சரி.. ஆனால் இப்படி பாகற்காயில் குழம்பு செய்து பாருங்கள் அதன் கசப்பே தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர்வீர்கள். ரெசிபி இதோ…தேவையான பொருட்கள்நல்லெண்ணெய் – 4 tbspபாகற்காய்…

02.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 02 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஒரே நாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை பாஜ அரசு கையாளுகிறது: முத்தரசன் குற்றச்சாட்டு

திருச்சி: ‘ஒரே நாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை கையாளும் வகையில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபட்டு வருகிறது’ என்று முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளார். அதானி, அம்பானி குடும்பத்துக்கு மிகுந்த விசுவாசியாகவும், ஏஜென்டாகவும் மோடி செயல்படுகிறார்.…

ங போல் வளை-யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் சால மிகுத்துப் பெயின் INFORMATION FATIQUE SYNDROME முன்னரெல்லாம் நமது கிராமத்துப் பாட்டிகள் இடுப்பில் செருகிய சுருக்குப்பையில் இருந்து பாக்கு, … Source link

IPL 2023 – PK: அதிரடி லைன்அப், அசாத்திய கூட்டணிகள்; இந்த முறையாவது சாதிக்குமா பஞ்சாப் கிங்ஸ்? – IPL 2023: Punjab Kings Team Analysis and Preview

அவருடன் சேர்ந்து துவக்கம் தர வேண்டியவர் ப்ரப்சிம்ரன் சிங். நடந்து முடிந்த சையது முஷ்டக் அலி தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்தார்.‌ அனுபவம் வாய்ந்த‌ தவானுடன் இணைந்து இவர் தரும் தொடக்கம்‌தான் பஞ்சாப் அணியின்‌ பவர்பிளே ஸ்கோரை முடிவு செய்யப் போகிறது.அடுத்ததாக இந்த அணியின் மிடில் ஆர்டர். பனுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டன், தமிழகத்தின் ஷாருக்கான் என அதிரடியாகக் காட்சி தந்தாலும் உள்ளே சற்று உற்று நோக்கினால் ஸ்ரீகாந்த் கூறுவது போல ‘பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம்’…

ரூ.6 லட்சத்துக்கு ஆன்லைனில் இட்லி ஆர்டர் செய்த நபர் – சுவாரஸ்ய தரவுகளை வெளியிட்ட டெலிவரி நிறுவனம்! | A man from Hyderabad ordered Idlies for six lakhs in one year

இட்லி தென்னிந்தியர்களின் பிரதான காலை உணவாக இருந்து வருகிறது. தென்னிந்தியா மட்டுமல்லாது டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில்கூட இட்லி பிரபலமாக இருக்கிறது. உலக இட்லி தினத்தையொட்டி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விக்கி கடந்த ஓர் ஆண்டில் எங்கு அதிக அளவு இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில் இட்லி அதிகம் ஆர்டர் செய்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமிருக்கும் இங்கேதான்…