Monthly Archives: April, 2023

Tamil Live Breaking News : டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்மேலும் படிக்க …நேரடி புதுப்பிப்புகள்28 Apr 2023 07:42 (IST)வேங்கைவயல் – மே 6ஆம் தேதி தனி நீதிபதி விசாரணை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் ஓய்வுப்பெற்ற நீதிபதி சத்திய நாராயணா நியமிக்கப்பட்டார். இவர் வரும் மே 6ஆம் தேதி நேரில் விசாரணை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 Apr 2023 07:01 (IST)டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!கலைஞர் கோட்டம் திறப்பு…

Doctor Vikatan: முழங்கை மூட்டில் வலி… எலும்புகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி?

Doctor Vikatan: எலும்புகளின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? எனக்கு முழங்கைகளில் வலி உள்ளது. அதற்கான தீர்வையும் சொல்லவும்.- Shiva Kumar, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூட்டு, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது இஸ்மாயில்மூட்டு, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது இஸ்மாயில் | சென்னைஎலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதச்சத்து ஆகிய மூன்றும் முக்கியம். கூடவே உடற்பயிற்சிகளும் மிக அவசியம். அதாவது வெயிட் டிரெயினிங் பயிற்சிகள் எலும்புகளை வலுவாக்கும்.…

IPL 2023: CSK vs RR | நிலைக்காத முன்னணி வீரர்கள் – சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்திய ராஜஸ்தான்

ஜெயப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மீண்டும் தோல்வி அடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கேவுக்கு வழக்கத்துக்கு மாறாக டெவான் கான்வே மெதுவாக ஆடினார். 16 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவர் முதல் விக்கெட்டாக வெளியேற, மற்றொரு ஓப்பனிங் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மிரட்டினார். எனினும், 47 ரன்களில் அவர் பெவிலியன் திரும்பினார். நன்றி

குக் வித் கோமாளி விசித்ரா அம்மாவின் 'தாய் சிக்கன் ப்ரை' ரெசிபி..

ஒரு முறை உங்க வீட்டு குழந்தைகளுக்கு இப்படி சிக்கன் செய்து கொடுங்க. அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நன்றி

கூகுளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு… மேட்ரிமோனி நிறுவனம் ஜெயித்தது எப்படி?

கூகுள் மீது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடும் கோபத்தில் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. ஆனால், டிஜிட்டல் பொருளாதாரத்தின் ‘மோனோபலி’-ஆக இருக்கும் கூகுளைத் தடுப்பது கடினமாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில், கூகுள் நிறுவனம் கொண்டுவந்த கட்டண விதிமுறையை ஆட்சேபித்து மேட்ரிமோனி டாட்காம் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.…

`போர்ன்விட்டாவின் தவறான விளம்பரங்களை நீக்க வேண்டும்’ – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்!|Bournvita gets NCPCR notice to remove advertisement

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானமான போர்ன்விட்டா (Bournvita) குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த வீடியோவில், போர்ன்விடாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த பானத்தைத் தருவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.போர்ன்விட்டாஇதற்கு மறுப்பு தெரிவித்து போர்ன்விட்டாவின் மான்டெல் இந்தியா நிறுவனம், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. “சட்டரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால்…

பாட்ஷாபடத்தில தம்பிராமையாவா? சிஎஸ்கே போட்டிக்கு முன் அஸ்வின் வெளியிட்ட வீடியோ

ஐ.பி.எல் 2023 தொடர் கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமாக விளையாடிவருகின்றன. இன்று நடைபெறும் 37-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் முதல் உள்ளது.இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள நியூஸ்18…

அமித் ஷா – இபிஎஸ் சந்திப்பு மூலம் கூட்டணி உறவை தக்க வைக்கிறதா அதிமுக? டெல்லியில் என்ன நடந்தது?

14 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மற்றும் அவரது தலைமைக்கு சாதகமா நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இதுவே முதல் முறை. அதிலும், இந்த தலைவர்களை தனியாக…

நூறு நாள் வேலை: தேனீக்கள் கொட்டியதால், திண்டிவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இருக்கிறது பாம்பூண்டி கிராமம். இங்குள்ள ஏரியில், நேற்றைய தினம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100-நாள் வேலை) நடைபெற்றிருக்கிறது. அதில், 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் வேலை செய்து கொண்டிருந்தனர்.அவசர சிகிச்சை பிரிவு – திண்டிவனம் திண்டிவனம்: வீட்டில் சாராயம் தயாரிப்பு; காரில் கடத்தியபோது போலீஸில் சிக்கிய திமுக கவுன்சிலரின் கணவர்அப்போது, அங்கிருந்த புதர் பகுதி ஒன்றை சுத்தம் செய்ய முயன்றபோது, புதரிலிருந்த தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் பறக்கத்…

RCBvKKR: `என் குழந்தையைப் பார்க்க முடியல; இந்த விருதை அவனுக்கு சமர்ப்பிக்கிறேன்’- ஆட்ட நாயகன் வருண் |Emotional Varun Chakravarthy Dedicates Player-of-the-Match Performance to His Son And Wife

நேற்று நடைபெற்ற பெங்களூர்- கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வருண் சக்கரவர்த்தி 8 போட்டிகளில் விளையாடி இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். நேற்றைப் போட்டியின் வெற்றிக்கும் அவர் முக்கிய பங்காற்றியிருந்தார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.     வருண் சக்கரவர்த்தி இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை வென்ற வருண் சக்கரவர்த்தி பேசும்போது, “ பந்துவீச்சில் வேரியேஷன்களை கொண்டு வருவது கிடையாது. எப்போதும் துல்லியமாக…

1 3 4 5 6 7 51