அண்ணனுக்கு சொத்து கொடுத்ததில் ஆத்திரம்.. அப்பாவை ஆட்டோ ஏற்றி கொன்ற மகன்கள்
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் குயிலாபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி வயது 72. சிறிய வீடு மற்றும் குறைந்த அளவில் விவசாய நிலத்தை சொத்தாக வைத்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் வெங்கடேசன். சொத்தை பிரித்ததில் மூத்தவனுக்கு அதிக பங்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.இதில் தந்தை மீது கோபம் கொண்ட அடுத்த இரு மகன்களான ஈஸ்வரன் மற்றும் முருகன் ஆகியோர் அடிக்கடி தகராறு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். இருவரும் தந்தையை கொல்ல திட்டமிட்டனர். கடந்த மாதம்…