Daily Archives: April 21, 2023

CSK Practice Session: கான்வே ஏன் கீப்பிங் செய்தார்? பயிற்சியில் என்ன நடந்தது? | CSK Practice Session Exclucive Updates

வழக்கமாக நீண்ட நேரம் பேட்டிங் ஆடும் கான்வே இந்த முறை கீப்பிங்கிலும் தீவிரமாக கவனம் செலுத்தி பயிற்சி செய்திருந்தார். ஏன் தெரியுமா? நன்றி

“ஆளுநர் பதவியே எங்களுக்கு வேண்டாம்…” – தனிநபர் மசோதா கொண்டு வரும் கம்யூனிஸ்ட் எம்.பி…!

ஆளுநர் பதவியை ரத்து செய்யக் கோரி, கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பினோய் விஸ்வோம் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வர மாநில அவைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .நாடு முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களில் அரசுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே அதிகார மோதல் போக்கு உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில், சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால கெடு நிர்ணயிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை பாஜக ஆளாத மாநில சட்டமன்றங்களில்…

IPL 2023: DC vs KKR | வார்னர் மீண்டும் பொறுப்பான ஆட்டம் – போராடி முதல் வெற்றி பெற்ற டெல்லி | IPL 2023: DC vs KKR | Delhi Capitals won by 4 wkts against Kolkata Knight Riders

டெல்லி: கொல்கத்தா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 128 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு இம்முறையும் பிரித்வி ஷா பவர் பிளே ஓவர்களுக்குள் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தார். 13 ரன்கள் எடுத்திருந்த அவரை வருண் சக்கரவர்த்தி முதல் விக்கெட்டாக வீழ்த்தினார். பிரித்வி ஷா, நடப்பு தொடரில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதன்பின் வந்த மிட்சல் மார்ஷ்…

அசைவ பிரியர்கள் தேடி வரும் சங்கரன்கோவிலின் பழமையான சிவகாசி நாடார் மெஸ்ல சாப்பிட்டுருக்கீங்களா?

சங்கரன்கோவில், சங்கரநாராயணன் கோவில் அருகில் இருக்கும் விநாயகர் கோவில் தெருவில் தான் இருக்கிறது சிவகாசி நாடார் மெஸ். வெள்ளாட்டு மட்டன் பிரியாணி, மட்டன் நெய் சுக்கா, வஞ்சிரம் மீன், ஊழி மீன், இறால், கொடல் ரோஸ்ட், காடை, நல்லி, சிக்கன் என நான் வெஜ் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் அனைத்தம் சங்கரன்கோவிலில் இருக்கிற சிவகாசி நாடார் மெஸ்ல கிடைக்கும். மூன்று தலைமுறைகளாக இருக்கும் கடை தான் இந்த சிவகாசி நாடார் மெஸ்.1941 தன் தாத்தா தொடங்கிய கடையை…

ராமநாதபுரம்: “ஆளுநருக்கு மொழிபெயர்ப்பு. பதற்றமாகவும் பெருமையாகவும் உள்ளது!”- சிலிர்க்கும் மாணவர் | The student who translated the Governor’s speech in Tamil shares his experience

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பள்ளி மாணவர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன்படி தேவிபட்டினத்தில் நடந்த மீனவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி ஆங்கிலத்தில் பேசியதை மீனவர்களுக்குப் புரியும் வகையில் பள்ளி மாணவரான விவேகபாரதி தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார். மேடையில் நடுக்கத்துடன் நின்ற மாணவனை அருகில் அழைத்துப் பேசி, பதற்றத்தைப் போக்கி, மொழிபெயர்க்க வைத்தார் ஆளுநர். அவர் பேசிய அடுத்த விநாடியே அவர் என்ன பேசினார்…