`ஆளுநரோ, ஆண்டவனோ… தப்புதான்; ஓபிஎஸ் நல்ல அமைச்சர்’ – ஆளுநர் செலவினங்கள் விவாதத்தில் நடந்தது என்ன?! | Tamilnadu assembly Highlights: The Government Code is the same for all, says minister
அது அவர்களின் உரிமையாக இருக்கலாம். ஆனால், நமது கடமை நிதித் துறை விதியை (Finance Code) பின்பற்றுவது. அதன் அடிப்படையில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.1. அதில் எந்த துறையாக இருந்தாலும், செலவு செய்யப்படாத தொகை திரும்ப பெறப்பட மாட்டாது. எனவே ஐந்து கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆளுநர் செலவினங்களை இந்த ஆண்டு மூன்று கோடியாக குறைத்து இருக்கிறோம். காரணம், கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட இரண்டு கோடி நிதி அவர்கள் செலவு செய்யாமல் இருக்கின்றனர்.2. ஆளுநர் நிதிகள் கணக்கில் வராமல்…






