Daily Archives: April 19, 2023

இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க… லிஸ்ட் இதோ…!

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி… முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி போன்ற இந்த வகையான க்ருசிஃபரஸ் காய்கறிகளில் நோய் கிருமிகள் காணப்படுகிறது. காலிஃப்ளவரில் புழுக்கள் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். பொதுவாக நாம் காலிஃபிளவரை சுடு நீரில் போட்ட பிறகே பயன்படுத்துவோம். எனவே, க்ருசிஃபரஸ் காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடக்கூடாது. அதோடு இந்த காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும். நன்றி

முல்லைப் பெரியாறு விவகாரம்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அரசு தடையாக உள்ளது என்று வாதிட்டார்.அணை உள்ள பகுதிக்கு பெரிய கருவிகளை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறினார். மேலும், அணை பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் தாக்கல் செய்த வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று…

Doctor Vikatan: சோப்புக்கு பதில் நலங்கு மாவு… குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாமா? | Doctor Vikatan: Naalku powder instead of soap… Can children use it too?

வேறு எந்தப் பொருளுக்கு அலர்ஜி ஏற்பட்டாலும் நலங்கு மாவுக்கு அலர்ஜி ஏற்படாது. சருமம் வறண்டு போகாமல், ஈரப்பததத்துடன், பொலிவாக இருக்கும். பாசிப்பருப்பு, வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, கார்போக அரிசி, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, பச்சரிசி, கடலைப்பருப்பு ஆகியவை அனைத்தும் சேர்த்து அரைக்கப்படுவதே நலங்கு மாவு. பாசிப்பருப்பு மட்டும் அரை கிலோ, மற்ற பொருள்கள் இரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டால் போதும். கஸ்தூரி மஞ்சள் 20 கிராம் போதும்.பெண் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதென்றால் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம்.…

IPL 2023: MI vs SRH | முதல் விக்கெட் வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர் – மும்பை இந்தியன்ஸ் 14 ரன்களில் வெற்றி | IPL 2023: MI vs SRH | Mumbai Indians won by 14 runs against Sunrisers Hyderabad

ஹைதாராபாத்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 194 ரன்கள் இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் அணிக்கு கடந்த போட்டியில் செஞ்சுரி விளாசிய ஹாரி ப்ரூக் இம்முறை 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை வீழ்த்திய ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 4வது ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்த திரிபாதி விக்கெட்டையும் எடுத்தார். எனினும் மயங்க் அகர்வால் இம்முறை நிதானமாக விளையாடினார். அவருக்கு பக்கபலமாக சிறிதுநேரம் தாக்குப்பிடித்தார் கேப்டன்…

“இன்று பில்கிஸ் பானு… நாளைக்கு நீங்களோ, நானோ” – விடுதலை செய்தது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வி! | Supreme court rise firing question against Gujarat govt on bilkis bano case

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கின்மீதான இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு குஜராத் அரசை சரமாரியாகக் கேள்விகேட்டது.அதில், “கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிலர் கொலைசெய்யப்பட்ட வழக்கை, பிரிவு 302-ன் கீழ் வரும் சாதாரண கொலை வழக்குடன் நீங்கள் ஒப்பிட முடியாது. ஆப்பிளை எப்படி ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாதோ, அதுபோல படுகொலையை, சாதாரண கொலையுடன் ஒப்பிட முடியாது.உச்ச நீதிமன்றம் Source link

`பூனை தான் இறந்த என் தந்தையின் மறுபிறவி’… வளர்க்கும் பூனைக்காக விவாகரத்துக்கு விண்ணப்பித்த பெண்!|Woman believes her cat has his dad’s soul!

“பூனையை மிகவும் சிறியதாக இருக்கும் போதே காப்பாற்றி வளர்த்தேன். என்னுடைய உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிடும் அளவிற்கு இருந்த பூனையோடு, இரண்டு வருடங்கள் கடந்து விட்டேன். இது கேட்பவர்களுக்கு விநோதமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் பென்ஜி என்னுடைய தந்தையின் மறுபிறப்பு என நான் நம்புகிறேன். பென்ஜியின் கண்களைக் காண்கையில், ஒரு பூனை என்பதைத் தாண்டி இன்னும் அதிகமாக என்னால் உணர முடிகிறது. ஆனால், என்னுடைய கணவர் இதை விநோதமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் உணர்கிறார்.எனக்கும் பூனைக்கும் உள்ள நெருக்கம் தன்னை பயமுறுத்துவதாகவும், சங்கடமான சூழலைத்…