உங்களை விட எங்களுக்கு சம்பளம் குறைவு தான்…. சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பதில்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்தக்கோரிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் வேண்டுகோள் விடுத்தார்.மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனவும், ஒன்றிய தலைவர்களுக்கு கார் வழங்கப்படுவதை போன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்களை காட்டிலும், அமைச்சர்களுக்கு மாத ஊதியம் குறைவாக வழங்கப்படுவதை…







