Daily Archives: April 12, 2023

ஆளுநர் மூலம் மாநிலங்களை ஆளும் கட்சிகளை அடக்கும் பாஜக-வின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்: முரசொலி சாடல்

ஆளுநர் மூலம் மாநிலங்களை ஆளும் கட்சிகளை அடக்கும் பாஜக-வின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்: முரசொலி சாடல் – Dinakaran நன்றி

DCvMI: தவறுகளைத் திருத்திக் கொண்ட மும்பையும்; `தப்பெல்லாம் தப்பே இல்ல' மோடில் டெல்லியும்!

`உங்களில் யார் மோசமான டி20 டீம்?’ என ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தினால் அதன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக இந்த சீசனின் டெல்லியையும் மும்பையையும் அனுப்பிவிடலாம். டெல்லி அணியின் பேட்டிங்கோ படுமோசம். இதுவரை 60 ஓவர்கள் முழுக்க ஆடி 447 ரன்கள். இப்போதெல்லாம் ஒரே டி20 போட்டியில் மொத்தமாய் இதைவிட அதிக ரன்கள் அடித்துவிடுகிறார்கள். மும்பை அணியோ பவுலிங்கில் சொதப்பல். இந்த சீசனில் 34 ஓவர்கள் வீசி மொத்தமே ஐந்து விக்கெட்கள்தான் எடுத்திருக்கிறது.ஒரு அணியின் கேப்டனோ ரன் எடுக்கவே…

“நான் பா.ஜ.க-வில் இருப்பதால் என் மகளைப் பழிவாங்குகிறார்கள்; இது அரசியல் விளையாட்டு!”- டெய்சி சரண் | Daisy Saran talks about the complaint on her daughter Sharmika Saran

மேலும், சித்த மருத்துவத்திலிருந்து எந்த மருத்துவர் வந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டினாலும் மற்ற மருத்துவர்கள், அவர்களைக் கட்டம் கட்டி ஜெயிலில் தள்ளி முடக்குகிறார்கள், பழிவாங்கி அவமானப்படுத்துகிறார்கள். சித்த மருத்துவர்கள் கொஞ்சம் தலைநிமிர்த்தி பேசிவிட்டாலே ரவுண்டு கட்டி அடிப்பது காலங்காலமாக நடக்கிறது. ஒரு சித்த மருத்துவர் இவ்வளவு பிரபலமாவதை அவர்கள் விரும்பவில்லை. அலோபதி மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான், சித்த மருத்துவத்துக்கு ஓர் அங்கீகாரமாக ஷர்மிகா செயல்படுவதால், பல வகைகளிலும் அவர்மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.ஷர்மிகா சரண்ஷர்மிகா மீது இரண்டு…

கிரிஸ்பியான சிக்கன் லாலி பாப் செய்ய ரெசிபி…

வீட்டில் சில்லி சிக்கன், சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் கிரேவி,சிக்கன் தந்தூரி என்று எதை செய்து கொடுத்தாலும் அடுத்த நிமிடமே காலி ஆகி விடும். அந்த வகையில் சிக்கன் ரெசிபிகளில் ஒன்றான சிக்கன் லாலிபாப் ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:சிக்கன் லாலிபாப் -8பீஸ்முட்டை-1இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 டீஸ்பூன்கார்ன் பிளார் -5 டீஸ்பூன்மைதா மாவு -2 டீஸ்பூன்சோயா சாஸ்-1 டீஸ்பூன்லெமன் ஜூஸ் -1/2 பழம்தயிர்-50 மில்லிமிளகுதூள்- 1 டீஸ்பூன்காஷ்மீர் மிளகாய்…

இலங்கையில் 200 வருடங்களாக வசிப்பிட முகவரி இல்லாமல் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் – கள நிலவரம்

கட்டுரை தகவல்இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கோப்பி செய்கையை முன்னெடுக்கும் நோக்கில் 1823ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் எல்லையில் காணப்படும் லூல்கந்துர தோட்டத்தில் 1867ம் ஆண்டு முதல்…

ஓரினச்சேர்க்கை விருப்பம் ஏற்படக் காரணங்கள் இவைதானா..? Visual Story | Causes Of Homosexuality

ஓரினச்சேர்க்கைக்கு மருத்துவரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ ஏதாவது காரணம் உள்ளதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் Source link

IPL 2023: DC vs MI | ரோகித் சர்மாவின் 41வது அரைசதம் – முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ் | IPL 2023 | Mumbai Indians gets 1st win in this ipl session against Delhi Capitals

டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 173 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு வழக்கம் போல் ரோகித் மற்றும் இஷான் கிஷன் துவக்கம் கொடுத்தனர். கடந்த இரண்டு போட்டிகளாக கிளிக் ஆகாத இந்தக் கூட்டணி, இம்முறை கிளிக் ஆனது. இருவரும் அதிரடியாக இன்னிங்ஸை துவக்கினர். அதிலும் முதல் 3 ஓவர்களில் இருவரும் சிங்கிள்ஸ் எதுவும் எடுக்காமல் பவுண்டரி,…

மின்சார ரயிலில் ஏறி தற்கொலை முயற்சி கருகிய சென்னை வாலிபர் சாவு

அரக்கோணம்: சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அபிலேஷ் (28). இவர், கடந்த 9ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலைய 7வது பிளாட்பாரத்தில் நின்றிருந்த மின்சார ரயில் மேற்கூரை மீது ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, மின்சாரம் பாய்ந்து உடல் கருகி தூக்கி வீசப்பட்டார். விசாரணையில், அபிலேஷுக்கு, பெற்றோரும் இல்லை, வேலை எதுவும் இல்லாததால் திருணமும் நடக்கவில்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

“காங்கிரஸின் சகவாசம் ஸ்டாலினின் அரசியல் சட்ட விசுவாசத்தை விழுங்கிவிட்டது!” – நாராயணன் திருப்பதி| TN BJP Vice President Narayanan thirupathy slams CM stalin on the bill withhold controversy row

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, `மசோதா நிறுத்திவைக்கப்பட்டாலே நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்’ எனக் கடந்த வாரம், ராஜ் பவனில் மாணவர்களிடம் கூறியிருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கெதிராக சட்டமன்றத்தில் நேற்று காலை தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலையே, அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.ஆன்லைன் ரம்மி: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத்…