‘அதிக காய்ச்சல், கண் அரிப்பு, வெண்படல அழற்சி’ – குழந்தைகளுக்கு பரவும் கொரோனா | Covid infection rising in kids, doctors report high fever, itchy eyes
மேலும், ”குழந்தைகளிடையே கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. அவர்கள் சிறிய சுவாச தொற்றுநோய்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு பிறகு கோவிட் இருப்பது கண்டறியப்படுகிறது. முக்கியமாக கடந்த இரண்டு வாரங்களாக பள்ளி செல்லும் குழந்தைகள் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான சந்தர்பங்களில் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தொற்றுநோயை பெறுகிறார்கள். கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” என்று வசிஷ்தா குறிப்பிட்டுள்ளார்.கைகழுவும் சிறுமிகடந்த திங்கள் கிழமை இந்தியா முழுவதும் 5,880 கொரோனா பாசிட்டிவ் வழக்குகள்…








