கடைசி ஓவரில் 5 சிக்சர்!! குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி
கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் என்ற தேவை இருந்தபோது, அந்த அணியின் ரின்கு சிங் கடைசி 5 பந்தில் 5 சிக்சர்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்துள்ளார். கொல்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ரஷித்…









