Daily Archives: April 7, 2023

கவுகாத்தியில் நடைபெறும் வடகிழக்கு இந்தியாவின் முதல் ஐபிஎல்… ஏற்பாடுகள் தீவிரம்..!

ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் டி-20 வகை கிரிக்கெட் போட்டிகள்  தற்போது நடந்து வருகிறது.  10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஸ்டேடியம்களும் தயாராகி வரும் நிலையில், வடகிழக்கு இந்தியாவில் முதன் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.கிழக்கு இமயமலை, பிரம்மபுத்திரா நதிகள் ஓடும் அசாம் , அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, மேகாலயா அடங்கிய வடகிழக்கு மாநிலங்கள் மலைப் பிரதேசங்களாக இருப்பதால்…

சுகரை கட்டுப்படுத்தும் குதிரைவாலி… எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?

தினை வகைகளில் முக்கியமானது ஃபாக்ஸ்டெயில் (Foxtail millet) எனப்படும் குதிரைவாலி. இந்த 2023-ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக (International Year of Millets) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் குதிரைவாலி நமக்கு தரும் நன்மைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) சமீபத்தில் குதிரைவாலி (ஃபாக்ஸ்டெயில்) தினை தரும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளது. மேலும் குதிரைவாலி “இதய ஆரோக்கியத்திற்கு நல்லது”…

`மன்மோகன் சிங், கருணாநிதி பேசினால் சரி, ஆர்.என்.ரவி பேசினால் தவறா?' – நாராயணன் திருப்பதி சாடல்!

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நேற்று உரையாடியது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. ஆளுநரின் கருத்துகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.கூடங்குளம்அதில், “நேற்று தமிழக ஆளுநர், கூடங்குளம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நிதி மக்களைத் தூண்ட பயன்பட்டது என்று பேசியதற்காக தி.மு.க-வினரும், காங்கிரஸ் கட்சியினரும் ‘குய்யோ முறையோ’…

`இனி வெள்ளைநிற ஷார்ட்ஸ் இல்லை' – மாதவிடாய் கசிவால் கவலைப்பட்ட கால்பந்து வீராங்கனைகள் வரவேற்பு!

விளையாடுபவர்களின் உடை என்பது கச்சிதமாகவும், விளையாடும்போது அசௌகர்யத்தை ஏற்படுத்தாதவகையிலும் இருக்க வேண்டும். விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்கள் என்றால், உடையில் கூடுதல் கவனம் வேண்டும். மாதவிடாய் குறித்த சிக்கல்களையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. கால்பந்து இந்நிலையில், முதன்முறையாக நியூஸிலாந்தின் மகளிர் தேசிய கால்பந்து அணியில் வெள்ளை நிற ஷார்ட்ஸ் உள்ள சீருடை இருக்காது என அந்நாட்டின் கால்பந்து சங்கம் திங்கட்கிழமையன்று அறிவித்துள்ளது.இது குறித்து கூறுகையில், `வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்திருக்கும்போது மாதவிடாய் கசிவுகள் குறித்து, சில வீராங்கனைகள்…

ஊட்டி எமரால்டில் புதிதாக கட்டிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.8.60 கோடி ஒதுக்கீடு: அனைத்து பணிகளும் முடித்து விரைவில் திறக்க ஏற்பாடு

ஊட்டி எமரால்டில் புதிதாக கட்டிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.8.60 கோடி ஒதுக்கீடு: அனைத்து பணிகளும் முடித்து விரைவில் திறக்க ஏற்பாடு – Dinakaran நன்றி

கௌதம் கார்த்திக்கின் ஆகஸ்ட் 16, 1947 எப்படி இருக்கிறது- சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Youtube/Saregama Tamil28 நிமிடங்களுக்கு முன்னர்அறிமுக இயக்குநர் எஸ் எஸ் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ரேவதி, புகழ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16,1947. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ரங்கூன் திரைப்படத்திற்கு பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பானது இப்படம் என்பதை அதன் தலைப்பும் ட்ரைலரும் உறுதிப்படுத்தின. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆகஸ்ட் 14 முதல் 16ஆம் தேதி…

கர்ப்பிணிகள் குடிக்கும் நீரில் லித்தியம், குழந்தைகளுக்கு ஆட்டிசத்துக்கான ஆபத்தா; ஆய்வு சொல்வதென்ன?| Lithium In Drinking Water leads to Risk Of Autism

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படாத 63,681 குழந்தைகளுடன், 12,799 ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒப்பீடு செய்தனர். லித்தியம் அளவுகளைக் காலாண்டுகளாக அல்லது நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கால் பகுதி மதிப்புகளைப் பிரித்து ஆய்வு செய்தனர். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்… *வீட்டுக்குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்து, அதை கர்ப்பிணிகள் குடித்தால், இது நரம்பியல் வளர்ச்சியில் ஈடுபடும் ஒரு முக்கிய மூலக்கூறு பாதையை பாதிப்பதோடு, மன வளர்ச்சி குறைபாட்டையும் (ஆட்டிசம்) ஏற்படுத்தவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஆட்டிசம் |Autism*எதிர்காலத்தில் லித்தியம் பேட்டரிகளின்…

IPL | அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுயாஷ் சர்மா: யார் இவர்? | Direct debut in IPL cricket KKR Suyash Sharma took 3 wickets in first match

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடாத 19 வயதான இளம் வீரர் சுயாஷ் சர்மாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களம் காண செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். லெக் ஸ்பின்னரான அவர் குறித்து யாரும் அறிந்திடாத சூழலில் அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை வீண் போகச் செய்யவில்லை. யார் அவர்? கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை…