கத்தியின்றி ரத்தமின்றி அசத்தும் இயன்முறை மருத்துவம்!
நன்றி குங்குமம் தோழிஇயன்முறை மருத்துவம் என்பது இருபது வருடங்களுக்கு முன்னால் அவ்வளவாகத் தெரியாத ஒரு மருத்துவத் துறையாக இருந்தது. ஆனால் இன்றைக்கோ, ‘‘ஒரு மாசமா கழுத்து … Source link
நன்றி குங்குமம் தோழிஇயன்முறை மருத்துவம் என்பது இருபது வருடங்களுக்கு முன்னால் அவ்வளவாகத் தெரியாத ஒரு மருத்துவத் துறையாக இருந்தது. ஆனால் இன்றைக்கோ, ‘‘ஒரு மாசமா கழுத்து … Source link
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற மும்பை 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது.இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா10 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை அணியின் வலைப்பயிற்சி ஞாயிறன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த பயிற்சி செஷனுக்கு முன்பாக தோனி இன்னொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டியிருந்தது. இந்திய அணி 2011 இல் உலகக்கோப்பையை 12 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை நான்கரை மணிக்குத் தொடங்கியது. தோனி அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு உலகக்கோப்பை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். விரைந்து வந்த தோனி சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்…
சென்னை: சென்னையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று அளித்த பேட்டி: அதிமுக, பாஜக கூட்டணி ரொம்ப வலுவாக உள்ளது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார். எங்களுடைய மாநில தலைவரும் சொல்லியிருக்கிறார். நானும் பலமுறை சொல்லியிருக்கிறேன். எங்களுடைய கூட்டணி கட்சி தலைவரான அதிமுக தலைவர்களும் இதை சொல்லியிருக்கிறார்கள். எங்களுடைய கூட்டணியானது மிகவும் வலிமையான கூட்டணியாக இருக்கிறது. இந்த கூட்டணியானது தொடர்ந்து இருக்கும். எங்களுடைய நிர்வாகிகள் கூட்டங்களில் சில விஷயங்களை பேசுவது வழக்கம். அண்ணாமலையின் கருத்து…
திருச்சி மாம்பழச்சாலை அருகே `சாக்சீடு குழந்தைகள் இல்லம்’ செயல்பட்டுவருகிறது. திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தைகள் சைல்டு லைன் மற்றும் மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினரால் மீட்கப்பட்டு, இந்த சாக்சீடு குழந்தைகள் இல்லத்தில் வைத்து பராமரிக்கப்பட்டுவருகின்றனர். அரசு நிதி உதவியுடன் செயல்பட்டுவரும் இந்தக் காப்பகத்தில் தற்சமயம் 35 குழந்தைகள் இருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தக் காப்பகத்திலுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு, எட்டு குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். துரதிஷ்டவசமாக சிகிச்சையிலிருந்த…
கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின் 1973 ஆம் ஆண்டு நடிகை பர்வீன் பாபிக்கு ஜோடியாக சரித்ரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சலீம் துரானி இன்று காலமானார். இவரது மறைவிற்கு ரவிசாஸ்திரி, விவிஎஸ் லஷ்மண் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் விளையாடும் ஐ.பி.எல் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவருக்காக மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. நன்றி
கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலாம்.பொதுவாக லஸ்ஸி இனிப்பு சுவையில் தான் கடைகளில் கிடைக்கும். இந்நிலையில், இனிப்பு லஸ்ஸி விரும்பாதவர்களுக்கு உதவும் விதமாக, காரமான ‘மசாலா லஸ்ஸி’ செய்வது எப்படி என இங்கு காணலாம்.தேவையான பொருட்கள் :தயிர் – 2 கப்.பச்சை மிளகாய்…
புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோர், அதற்கான முதலீடுகளையும் ஆலோசனையும் பெற விரும்புவோர் என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பதெல்லாம் குறித்து எச்&எஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர்ராஜனிடம் பேசினார் முரளிதரன் காசி விஸ்வநாதன். Source link
பெரம்பூர்: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை புளியந்தோப்பில், ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்’’ என்ற தலைப்பில் 73(அ) வட்ட திமுக செயலாளர் கே.சுரேஷ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்தொல்.திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்.குமார், கலாநிதி வீராசாமி எம்.பி, திருவிக.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் கலந்து…
Doctor Vikatan: சருமத்தைப் பொலிவாக்க சர்க்கரையையும் காபித்தூளையும் ஸ்க்ரப்பராக பயன்படுத்தலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்நம்முடைய சரும செல்கள் 28 நாள்களுக்கொரு முறை உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும். சரும ஆரோக்கியத்துக்கு ‘எக்ஸ்ஃபோலியேஷன்’ எனப்படும் இந்தச் சுத்திகரிப்பு முறை மிக முக்கியம். இது ‘பிசிகல் எக்ஸ்ஃபோலியேஷன்’, ‘கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேஷன்’ என இருவகைப்படும்.சற்றே கொரகொரப்பான ஸ்க்ரப் பயன்படுத்தி சருமத்தின் இறந்த செல்களை நீக்குவது பிசிகல் எக்ஸ்ஃபோலியேஷன் எனப்படும். மருத்துவத்தன்மை…