Monthly Archives: March, 2023

சமையலுக்கு இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துகிறீர்களா.? உஷார்.! நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் இங்கே!

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான எண்ணெய்கள்: நெய் : இந்திய சமையல் மற்றும் உணவுகளில் நெய் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் இதற்கென்று தனி இடம் உள்ளது. சுவையை மட்டும் கொடுப்பதோடு இதில் உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ,ஈ,கே மற்றும் ப்யூட்ரிக் அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால், செரிமானத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் உதவியாக உள்ளது. நன்றி

இம்ரான் கான் விவகாரம்: பாகிஸ்தான் ஆபத்தான நிலையில் இருக்கிறதா?

பட மூலாதாரம், RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCகட்டுரை தகவல்லாகூரில் இரண்டாவது நாளாக, இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடர்ந்தது. ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுடன் இம்ரான் கானைக் கைது செய்ய மான் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்தது காவல் துறை. இம்ரான் கான் கைதாவதை தவிர்க்கிறார். இந்தக் கைது நடவடிக்கை, தன்னைக் கடத்தவோ கொல்லவோ செய்யப்படும் சதி என்று அவர் அச்சம் தெரிவிக்கிறார். மறுபுறம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவல்துறை அவரை கைது…

பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டக்கூடாது: பாஜவுக்கு ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என பாஜவுக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு, நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றனர். 22 மாதங்களுக்கு பிறகும் ரகசியம் சொல்லாமல் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி உருவப்பொம்மையை…

Doctor Vikatan: வலிப்புநோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? | Doctor Vikatan: Can people with epilepsy get married?

எந்நேரமும் போன், டேப்லட், வீடியோ கேம்ஸ் என இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றிலிருந்து வெளிப்படும் ஃபிளாஷிங் லைட்டுகள் வலிப்பைத் தூண்டிவிடக்கூடும். வலிப்பு பாதிப்பு உள்ளவர்கள், அசையும் இயந்திரங்களில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டுவதையும் அவசியம் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களில் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரின் அருகில் வேலை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் என்றால் சின்ன பேசின் அளவு தண்ணீர்கூட இவர்களுக்கு ஆபத்தானதுதான். வலிப்பு வரும்போது அந்தத் தண்ணீரில் விழுந்தால்கூட…

NEP vs UAE | மரத்தில் ஏறி போட்டியை கண்டுகளித்த நேபாள கிரிக்கெட் ரசிகர்கள் | fans go craze to watch on sitting top of tree nepal versus uae odi match

கிர்திபூர்: நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்திபூர் பகுதியில் நடைபெற்றது. இந்தப் போட்டியை காண ஒரே நேரத்தில் பல்லாயிர கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருந்த காரணத்தால் போட்டியை காணும் ஆவலில் மரத்தின் உச்சியில் ஏறி போட்டியை சில ரசிகர்கள் பார்த்திருந்தனர். இந்தப் படங்கள் உலக அளவில் கவனம் பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50…

அமெரிக்க ஆச்சரியங்களும் இன்சுவை தமிழ் உணவும்! | விருந்தோம்பல் | My Vikatan | My Vikatan travel article about indian women trekking

தக்காளித் தொக்குதேவையான பொருட்கள்பழுத்த தக்காளி – 1/2 கிலோபுளி – சிறிய எலுமிச்சை அளவுமிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்காஷ்மீர் மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்வறுத்து பொடித்த வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்கடுகு உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் – 1/4 கப்உப்பு – தேவையான அளவு தக்காளித் தொக்குசெய்முறைஸ்டெப் 1தக்காளியை கழுவிய பின் தண்ணீர்…

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. பேச்சிப்பாறையை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. Source link

சொல்லிட்டாங்க…

* அதானி விவகாரம் குறித்த விவாதத்தை தவிர்ப்பதற்காகவே ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் செய்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே* இந்திய ஜனநாயகம் பற்றி தவறான கருத்துகளை பேசிவிட்டுவந்து, சுதந்திரத்திற்காக ஏதோ சாதித்ததை போல் ராகுல் கவலையின்றி இருக்கிறார். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்* அதானி குழும பங்குகள் விலையில் இயற்கைக்கு மாறாக ஏற்பட்ட நிலையற்ற தன்மை குறித்து ஒன்றிய அரசு ஏஜென்சிகள் இன்னும் விசாரணை நடத்தவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* இந்திய ஜனநாயகத்தின்…

இத பண்ணா Normal Delivery-க்கு வாய்ப்பு அதிகம்! – Dr Gowri Meena Explains | Pregnancy Myths & Facts – common pregnancy myths busted

Published:16 Mar 2023 1 PMUpdated:16 Mar 2023 1 PMHere in this video gynaecologist gowri meena tells about the top and most common pregnancy myths that people hear and believe these days. She tells which are all facts and breaks few myths. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமனம்!

நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியானது. அதில், அனைத்து அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் அண்மையில் கார் விபத்தில் சிக்கினார். இதனால் டெல்லி அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது.இந்த நிலையில், அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின்…

1 31 32 33 34 35 67