Daily Archives: March 31, 2023

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை தெரியப்படுத்தியது அதிமுக: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு..!

சென்னை: பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தெரியப்படுத்தியது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். இபிஎஸ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வானார். பொதுச்செயலாளர் தேர்வு ஆனதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். அதிமுக…

ஒரே நாளில் 112 பேர் பாதிப்பு; தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்

இந்தியாவின் பல மாநிலங்களில் கோர்பா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒரேநாளில் 89 பேர் குடைமடைந்துள்ளனர். தற்போது வரை சுமார் 689 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்மாக சென்னையில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.coronaமேலும் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 83.6 சதவிகிதம் XBB…

IPL 2023 | துவக்க விழாவில் தோனி மாஸ் என்ட்ரி… ராஷ்மிகா, தமன்னா அசத்தல் நடனம்! | IPL 2023 Thala Dhoni gave mass entry opening ceremony Rashmika Tamannaah dances

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் துவக்க விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மாற்றம் செய்யப்பட்ட மினி ரதத்தில் மைதானத்திற்குள் வந்து மாஸ் என்ட்ரி கொடுத்தார். அதற்கு முன்னர் நடிகைகள் ராஷ்மிகா மற்றும் தமன்னா ஆகியோர் சினிமா பாடல்களுக்கு அசத்தல் நடனமாடி இருந்தனர். 16-வது ஐபிஎல் சீசன் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி உள்ளது. அதிர்வேட்டுகள் முழங்க, சுமார் 1.32 லட்சம்…

பீட்ரூட் லஸ்ஸி, தக்காளி ஜூஸ், தேங்காய்ப் பால், சீரகத் தண்ணீர்… சம்மர் டிரிங்ஸ் 10! | Visual Story

கோடைக்காலம் வந்துவிட்டாலே, அதன் கடுமையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பற்றிய கவலைகளும் வந்துவிடும். வெயிலில் இருந்து நம் தாகம் தீர்க்கும், ஆரோக்கியம் காக்கும் 10 வகை பானங்கள் இங்கே…ஜூஸ்அருகம்புல் ஜூஸ்அருகம்புல்லைக் கழுவி சுத்தம் செய்யவும். மிக்ஸி ஜாரில் அருகம்புல்லுடன் இஞ்சித் துருவல், தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். பிறகு வடிகட்டி… உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.அருகம்புல் ஜூஸ்தக்காளி ஜூஸ்தக்காளியுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பருகவும்.தக்காளி ஜூஸ்ராகி…

கோவையில் முதல் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா: கேலிகளை கடந்து முன்னேறிய தன்னம்பிக்கை பெண்

கட்டுரை தகவல்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழுக்காக26 பிப்ரவரி 2023புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருந்தார். அந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. “டயர் சைஸ் கூட இல்ல, உனக்கு பேருந்து ஓட்டணுமா?” என்று கேட்டவர்கள் முன்பு இன்று கெத்தாக பேருந்து ஓட்டுகிறார் ஷர்மிளா.ஆட்டோ ஓட்டுநரின் மகளான அவர் ஃபார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார். முழு நேரமாக ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஷர்மிளா, கோவையில் முதல்…

அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம்: டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு..!

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிமுக வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை. இது நீண்ட நெடிய சட்டப் போராட்டம். இதுவரை 2,3 ரவுண்டுகளில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வழக்கில் வெற்றி பெற்றதன் மூலமாகவே எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது. பண பலம்,…

ஐஸ் வாட்டர் நல்லதா கெட்டதா? – சித்த மருத்துவர் பகிர்வு | My Vikatan | My Vikatan article about ice water demerits

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்ஸ்ஸ்ப்பாஆஆ என்ன வெயிலு. இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஒரு பாட்டில் ஐஸ் தண்ணிர் குடிச்சா எப்படி இருக்கும். , அந்த அழகான, உயரமான குளிர்ந்த நீர் பானம் மிகவும் கவர்ச்சியா இருக்கு. அதை இப்போ குடிச்சா எப்படி இருக்கும்.அப்படியே தண்ணீர் உள்ள இறங்கி வயித்துக்குள்ள…

அணியில் இருக்கும் அனைவருக்கும் பலம் இருக்கு? சாதிக்குமா லக்னோ அணி?

Lucknow Super Jaints | ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகி கே.எல்.ராகுல் தலைமையில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நன்றி

மண மணக்கும் மதுரை மட்டன் குழம்பு செய்வது எப்படி..?

mutton recipe | காரசாரமான வாசனையுடன் சுண்டி இழுக்கும் மதுரை மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.  நன்றி

7.5% இடஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 6,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 6,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வரும் கல்வியாண்டில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மொழிப்பாடங்கள் விரிவாக்கப்படும். 68,891 மாணவர்கள் இவ்வாண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 1.28 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த நிலையில் இவ்வாண்டு 1.48 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார். Source link

1 2 3