Daily Archives: March 29, 2023

இந்த 10 உணவுகளை டிராவல் பண்ணும்போது சாப்பிடாதீங்க… உங்க ஜாலியான பயணத்தை மோசமாக்கிடும்..!

உள்ளூர் உணவுகளை சுவைக்கவும் நீங்கள் விரும்பலாம். அதையும் கவனமுடனே சாப்பிட வேண்டும். புதிதாக செல்லும் இடங்களில் சரியான பின்பற்றுதல்கள் இல்லை எனில் நாம் ஜாலியாக பிளான் செய்த பயணத் திட்டமே பெரும் வேதனையாக மாறிவிடும். நன்றி

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்!

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* இன்னும் அதிக தேர்தல்களில் நாம் வெற்றி பெறும்போது, எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் மேலும் தீவிரமடையும். – பிரதமர் மோடி* வங்கிகளின் முதல் பொறுப்பு மக்களின் பணத்தை பாதுகாப்பது. அடுத்ததாக, சொத்துகளை உருவாக்க வேண்டும். – ஜனாதிபதி திரவுபதி முர்மு * 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. – ஒன்றிய அமைச்சர் அமித்ஷா* வைக்கம் நினைவுகளை இந்தியா முழுவதும் மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. – தமிழக…