Daily Archives: March 29, 2023

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு; பட்டியலில் உள்ள மாத்திரைகள் என்னென்ன? | Essential drugs Prices set to increase from April

ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் கருத்தடை மருந்துகள், ஹெப்படைட்டிஸ் பி, டிபிடி தடுப்பூசி, ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கான  தடுப்பூசி, தட்டம்மை  தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி போன்றவற்றுக்கான  விலையும் அதிகரிக்கிறது. தடுப்பூசிகண் பிரச்னை சார்ந்த மருந்துகள், ஆக்ஸிடோசிக்ஸ், மனநல  சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள், சுவாசக்குழாய் கோளாறுக்கான மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மருந்துகள், மலேரியாவை குணப்படுத்தும் மருந்துகளான ஆர்ட்சுனேட், ஆர்டெமீதர், குளோரோகுயின், கிளிண்டமைசின், குயினைன், ப்ரிமாகுயின் போன்றவையும், புற்றுநோய் சிகிச்சை மருந்துகளான ஃப்ளோரூராசில், ஆக்டினோமைசின் டி, ஆல்-டிரான்ஸ் ரெட்டினோயிக் அமிலம்,…

IPL 2023 | இந்த சீசனிலாவது அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்குமா மும்பை இந்தியன்ஸ்? | 2023 IPL: Arjun tendulker will get chance in mumbai indians?

சச்சின் டெண்டுல்கருக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு எழும் கேள்வி என்னவெனில் அர்ஜுன் டெண்டுல்கர் ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியினால் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதே. இடது கை வேகப்பந்து வீச்சாளர், டீசண்டான பேட்டிங் கொண்ட ஆல்ரவுண்டரும் ஆவார் அர்ஜுன் டெண்டுல்கர். ஐபிஎல் தொடர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். ஆனால் இன்னமும் அறிமுகமாகவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்த கேள்வி பெரிய அளவுக்கு எழுப்பப்பட்டது. அப்போது மும்பை இந்தியன்ஸ் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறும்போது,…

செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை.. கனிந்த வாழைப்பழத்தில் இத்தனை நன்மைகளா..?

உடனே, கனிந்த வாழைப்பழம் என்றாலே அதை தூக்கி எறிந்து விட வேண்டுமா என்ற சந்தேகம் நம் மனதில் எழும். உண்மை என்னவென்றால் அதுபோல சிதைந்து, அழுகிய பழங்களை சாப்பிடக் கூடாது தான். ஆனால், வாழைப் பழத்தின் தோல் கொஞ்சம் கூட சிதையாமல், உள்ளே பழத்தின் வெள்ளை நிறம் மாறாமல் இருக்கின்ற கனிந்த பழங்களை நாம் தவறாமல் சாப்பிடலாம். நன்றி

கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. மீன் ஏலம் தொடர்பான தகராறில் கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. Source link

நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ராகுல் காந்தி பதவி பறிப்பு, அதானி விவகாரம் குறித்து நாடு முழுவதும் ஒரு மாதகால தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. ராகுல் காந்திக்கு ஆதராகவும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும் கடந்த 26ம் தேதி அனைத்து…

ஆரோக்கியமாக வாழ வைட்டமின் மாத்திரைகள் அவசியமா? – விளக்கும் மகப்பேறியல் மருத்துவர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்உணவில் காணப்படும் கரிம சேர்மங்களான வைட்டமின்கள், உயிர்வாழ்வதற்கு அவசியம். வளர்ச்சி, ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் நோயிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இவை அவசியம். கொழுப்பில் கரையக்கூடியது மற்றும் நீரில் கரையக்கூடியது என இரண்டு வகை வைட்டமின்கள் உள்ளன.கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் ஏ,…

வர்ணனையாளராக அறிமுகமாகும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக அறிமுகம் ஆகவுள்ளார். இந்த தகவலை மேட்ச்சை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் தொடங்கவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன. 70 லீக் ஆட்டங்கள்…

எனக்கு ஏன் புதுக்கோட்டை பிடிக்கும்? | My Vikatan | My Vikatan article about pudukottai

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஊர்ப் பெருமை என்பது சர்க்கரைக் கட்டி சாப்பிடுவது போன்றதுதான் எல்லோருக்கும். எனினும் சில ஊர்களின் பழமை வாய்ந்த இடங்கள் நம்மை மேலும் பெருமிதம் கொள்ளச் செய்து இனிய நினைவுகளைக் கல்வெட்டுக்களாகப் பதித்துவிடும். எனது ஊரான புதுக்கோட்டை வரலாற்றுப் பெருமை மிக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தின்…

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியது: மக்களவை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!!

புதுடெல்லி: ராகுல் தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 12வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதலே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முடங்கியுள்ளது. இந்த நிலையில், வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை…

1 2 3