IPL 2023 | நாயகன் மீண்டும் வர்றார்… – தோனியின் என்ட்ரியும், மாஸான சிக்ஸும்! | IPL 2023 | chennai super kings video goes viral
சென்னை: ஐபிஎல் 2023 சீசன் பீவர் தொடங்கிவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது சீசன் வரும் 31-ம் தேதி துவங்க உள்ள நிலையில் பத்து அணிகளும் இந்த சீசனுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தங்கள் அணிகளுடன் வீரர்களும் இணைந்து வருகின்றனர். சில அணிகள் பயிற்சிகளை தொடங்கிவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாகவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் கேப்டன் எம்எஸ் தோனி முதல் ஆளாக சென்னை வந்து அணியில் இணைந்திருந்தார். இன்று சென்னையில் நடைபெறும்…