Daily Archives: March 26, 2023

வனவிலங்கு பூங்காவில் இருந்து தப்பித்து அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய வரிக் குதிரை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “வனவிலங்கு பூங்காவில் இருந்து தப்பித்து அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய வரிக் குதிரை”, கால அளவு 1,2301:23காணொளிக் குறிப்பு, வனவிலங்கு பூங்காவில் இருந்து தப்பித்து அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய வரிக் குதிரைவனவிலங்கு பூங்காவில் இருந்து தப்பித்து அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய வரிக் குதிரைஒரு மணி நேரத்துக்கு முன்னர்வீட்டை மறந்துவிட்டு தெருக்களில் சுற்றித்திரியும் செல்ல நாய்க்குட்டி போல், காட்டை மறந்து ரோட்டில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வரிக்குதிரையின் பெயர் செரோ.தென் கொரிய தலைநகர்…

ராகுல் காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளோம்: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து நாளை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்கின்றனர். ராகுல் காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளோம் என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். Source link

ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) என்னும் மனச்சிதைவு | Schizophrenia is a mental disorder

நன்றி குங்குமம் தோழி‘மனஸ்’ (மனதுதான்) மனித சிந்தனைகளின் பிறப்பிடம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதேபோல் எப்பொழுதும் குழப்பத்திற்கு உள்ளாவதும் நமது மனதின் தன்மை தான் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அத்தகைய மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது, நம் வாழ்க்கையை சிக்கலின்றி அமைதியாக நடத்த  மிக முக்கியமான செயல்களில் ஒன்றாக நமது முன்னோர்கள் கருதினர். அவ்வாறு செய்யாவிடில் பல்வேறு மன நோய்கள் வர அதுவே வழி வகுத்துவிடும் என்றும் அஞ்சினர்‌. அப்படிப்பட்ட மனநோயில் முக்கியமான ஒன்றுதான்‌ ஸ்கிசோஃப்ரினியா…

கால்பந்து உலகில் பிரேசிலுக்கு எதிராக முதல் வெற்றி – அசாத்திய அணியை அப்செட் செய்த மொராக்கோ! | Morocco upset brazil registers first victory against 5 time world champion football

டேன்ஜர்: கால்பந்து விளையாட்டு உலகின் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ. நட்பு ரீதியிலான இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் மொராக்கோ விளையாடியது. இந்நிலையில், பிரேசில் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.…

மால்புவா, பாப்சிகல், கேக், கேண்டி, பனகோட்டா… ஆரஞ்சுப்பழத்தில் அட்டகாச வீக் எண்டு விருந்து

எப்போதாவது சீசனில் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த ஆரஞ்சுப்பழம் இப்போது எல்லா நாள்களிலும் கிடைக்கிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஜூஸை தவிர வேறென்ன செய்துவிட முடியும் என்று அதைத் தவிர்ப்பவர்களுக்காகவே இந்த ஸ்பெஷல் ரெசிப்பீஸ்… மால்புவா தொடங்கி, பாப்சிகல் வரை இந்த வார வீக் எண்டை ஆரஞ்சு ஸ்பெஷலில் அசத்தத் தயாரா?ஆரஞ்சு மால்புவாதேவையானவை:மைதா மாவு – ஒரு கப்ரவை, சர்க்கரை – தலா அரை கப்சோம்பு – 2 டேபிள்ஸ்பூன்ஆரஞ்சு டிரிங்க் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்காய்ச்சி ஆறவைத்த பால் – 3…

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை, தகுதி நீக்க விவகாரம்; ‘மோடி’ குடும்பப் பெயர் வழக்கின் 4 கதாபாத்திரங்கள் யார்?.. பாஜக எம்எல்ஏ, சினிமா தயாரிப்பாளர், நீதிபதி வரை தகவல்கள்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான மோடி குடும்ப பெயர் அவதூறு வழக்கின் 4 கதாபாத்திரங்கள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் குடும்ப பெயரான ‘மோடி’ என்ற பெயருடன் பணமோசடி செய்து வௌிநாடு தப்பியோடிய ெதாழிலதிபர்கள் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் ஒப்பிட்டு பேசினார். இவரது பேச்சு பெரும்…

நாமக்கல்: வளர்ப்பு பன்றிகளுக்கு `ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்’ – குழி தோண்டி புதைக்க உத்தரவு! | pigs died in a farm in nammakkal due to african Swine flu

இந்த நிலையில், பண்ணை உரிமையாளர் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்ததால், பண்ணையில் 20 பன்றிகளை வைத்துவிட்டு மீதமுள்ள 600-க்கும் மேற்பட்ட பன்றிகளை தன்னுடைய உறவினரின் விவசாயத் தோட்டத்தில் மறைத்துவைத்திருப்பதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பண்ணைக்கு அருகில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால், கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்திருக்கின்றனர். மேலும், கிராம மக்கள் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத…

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி… கோப்பை யாருக்கு..? டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்..!

இவ்விரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில் மும்பை அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. நன்றி

பளபளப்பான சருமம் வேண்டுமா.? வால்நட்ஸ் சாப்பிடுங்க.! அதிக சரும பலனை பெற எப்படி சாப்பிடலாம்?

வால்நட்ஸ்களில் ப்ரோட்டீன், ஃபைபர் , வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் உள்ளன. இதிலிருக்கும் நிறைவுறா கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் வால்நட்ஸ்களை தினசரி டயட்டில் சேர்த்து கொள்வதால் ஏராளமான பலன்களை பெறலாம். மேலே குறிப்பிட்டதை போல வால்நட்ஸ் சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்று பலருக்கும் தெரியாது. சூப்பர்ஃபுட்டாக இருக்கும் வால்நட்ஸ்களை டயட்டில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் சரும நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். நன்றி

1 2 3