வைட்டமின் குறைபாடுகள் ஒரு பார்வை! | Vitamin deficiencies at a glance!
நன்றி குங்குமம் டாக்டர் வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள். உடலின் ஆரோக்யத்திற்கு இவை சிறிய அளவே தேவைப்படுகின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. அவை, கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – ஏ, டி, ஈ, கே. தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் – பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், வைட்டமின் சி. வைட்டமின் குறைபாடுகள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.வைட்டமின்கள் எரிசக்தி போல் அதிக அளவில் தேவைப்படாது. இருப்பினும், மருத்துவர்கள் சில சமயங்களில் வைட்டமின்…