Daily Archives: March 24, 2023

விஷம் கொடுத்து என்னை கொல்ல பார்த்தார்கள்.. அப்ரிடியால் உயிர்பிழைத்தேன்

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சூதாட்ட புகார்கள், மிரட்டல்கள் என பாக்., வீரர்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி அடிபடும். கிரிக்கெட் உலகுக்கு மீண்டும் ஒரு பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் நசீர். ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து அவரை கொல்ல சதி நடத்தாகவும் மருத்துவமனை அறிக்கை வாயிலாக தான் இந்த தகவலே தனக்கு தெரியவரும். ரூ. 40 லட்சம் வரை செலவு செய்து அப்ரிடி தான் என்னை காப்பாற்றினார் அவருக்கு…

மணக்கும் சிக்கன் மசாலா பொடி தயார் செய்வது எப்படி..?

சிக்கன் குழம்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். இதுவரை செய்ததை விட சற்று வித்யாசமான சுவைக்கு இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்துப்பாருங்கள். வீடே மணக்கும்.தேவையான பொருட்கள்:தனியா – 100 கிராம்சிவப்பு மிளகாய் – 25 கிராம்மிளகு – 2 டீஸ்பூன்சீரகப் பொடி – 2 டீஸ்பூன்சோம்பு – 2 டீஸ்பூன்அரிசி – 2 டீஸ்பூன்ஏலக்காய் – 1 டீஸ்பூன்மஞ்சள் – 1 டீஸ்பூன்கசகசா – 1 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுபிரிஞ்சு இலை…

“தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?” – விகடன் கருத்துக்கணிப்பு முடிவு | vikatan poll results about 2023 financial year budget of tamilnadu government

அதேவேளையில், எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துவருகின்றனர். இப்படியான சூழலில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து விகடன் இணையதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.விகடன் கருத்துக்கணிப்புஅதில், `தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?’ என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `சிறப்பு, ஓரளவுக்கு பரவாயில்லை, மோசம்’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.விகடன் கருத்துக்கணிப்பு Source link

வெடிவிபத்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்

சென்னை: ‘‘வெடி விபத்துகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கே. எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில்: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். 17 பேர் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். முறையான அனுமதி பெற்றிருந்தாலும் பட்டாசு ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு…

ஆபத்பாந்தவன் அல்ல, ஆபத்தானவன்… இதயத்தை பாதிக்கும் ரெம்டெசிவிர் மருந்து- ஆய்வில் கண்டுப்பிடிப்பு

கொரோனா தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தை வாங்க பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். இது கொரோனாவின் வீரியத்தைக் குறைக்கும் என்பதால் இதை ‘அதிசய மருந்து’ என்றே மக்கள் நம்பினர். ஆனால் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில் ரெம்டெசிவிர் இதய செயல்பாட்டைக் குறைக்கும் என அவர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல்சுவாசக் குழாய் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளின் குணமடையும்…

“மூன்று பந்துகளை வைத்து அவரை முடக்கிவிட முடியாது" – சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் சர்மா

நேற்று சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆன பின்பு அடிக்கலாம் என்ற பழைய ஓடிஐ பார்முலாவைப் பின்பற்ற நினைத்து அடுத்தடுத்து அவுட்டாகி நிலை தடுமாறிப் போயினர். இதனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகள் போலவே,…

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கம் – அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images24 மார்ச் 2023, 09:13 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு…

ராகுலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

சென்னை: மோடி குறித்த சர்ச்சைகருத்து தெரிவித்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ராகுல், இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் அதிக சோதனை நேரங்களையும். நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும்…

Doctor Vikatan: 40 வயதில் பார்வையில் பிரச்னை… ரீடிங் கண்ணாடி பயன்படுத்துவது தீர்வாகுமா? | Doctor Vikatan: Vision problem at age 40… Can reading glasses be the solution?

நடுத்தர வயதைத் தொடும்போது நம் கண்களில் உள்ள லென்ஸானது தடிமனாகிவிடும். அதன்பிறகு அதனால் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முடியாது. எனவே, அந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கு தெளிவான பார்வைக்கு ப்ளஸ் பவர் உள்ள கண்ணாடிகள் தேவைப்படும். இந்த ப்ளஸ் பவரானது, 60 வயது வரை அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப கண்ணாடியை மாற்றினால் பார்வை தெளிவாக இருக்கும். வயதாவதன் மிக இயல்பான ஓர் அறிகுறிதான் இது. எனவே, பயப்பட வேண்டாம். பவரில் மாற்றங்கள் இருக்கிறதா என்பதை அடிக்கடி மருத்துவரை அணுகி…

1 2 3