ரூ. 5.50 ஏலத்தில் எடுக்கப்பட்ட மேற்கு வங்க வீரர் முகேஷ் குமார்… டெல்லி அணிக்கு விளையாட தயாராகிறார்…
ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.50 கோடிக்கு எடுக்கப்பட்ட மேற்கு வங்க வீரர் முகேஷ் குமார், டெல்லி அணிக்காக விளையாடுவதற்கு தயாராகி வருகிறார். கடினமாக உழைத்தால் கனவுகள் நனவாகும். அந்த கடின உழைப்பால் கிரிக்கெட் வீரர் முகேஷ் குமாரின் கனவு மாபெரும் வெற்றியடையும் என்பதை அவரே நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்கலாம். இவரது தந்தை டாக்ஸி ஓட்டி வந்தார். முகேஷ் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்காளத்தின் மிகவும் விலையுயர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார், அவர் சவுரவ் கங்குலியின் சாதனையை கூட…