Doctor Vikatan: வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: Is it healthy to drink a liter of water on an empty stomach?
Doctor Vikatan: எனக்கு சிறுநீரைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இது நோயின் அறிகுறியா? நான் தினமும் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பது சரியானதா?-Siva Kumar, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபி சுலைமான்சிறுநீரகப் பையின் முழுமையான கொள்ளளவு என்பது வயதுக்கேற்ப மாறுபடும். அதில் மாறுதல் ஏற்படும்போது சிலருக்கு சிறுநீரைத் தக்கவைத்துக்கொள்வது சிரமமாகலாம். இதை சிறுநீரை கட்டுப்படுத்த இயலாத நிலை (Urinary…