Daily Archives: March 22, 2023

அதிமுகவைவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறக் கோரி கும்பகோணத்தில் சுவரொட்டி

தஞ்சாவூர்: அதிமுகவைவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறக் கோரி கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை கட்சியைவிட்டு வெளியேறு என கும்பகோணம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.   Source link

அதிகரிக்கும் மருத்துவ பில் கட்டணம்… மனவேதனையில் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!| Man Upset Over Treatment Costs Checks Into Hotel, Dies By Suicide

இந்த நபரிடமிருந்து பெறப்பட்ட தற்கொலை கடிதத்திலும், நிதேஷ் தனது நீண்டகால நோய் குறித்தும், சிகிச்சைகளால் அதிகரிக்கும் கட்டண பில்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய பெற்றோர்கள் இதற்கு மேல் அதிகப் பணம் செலவிட வேண்டாம் என முடிவு செய்தவர், வலியின்றி இறந்து போவதற்கான வழிகளை ஆன்லைனில் ஆராய்ந்திருக்கிறார். இந்த முறையைக் கண்டறிந்தவர், இது குறித்தான அதிக வீயோக்களை பார்த்திருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளனர்.அதிகரித்த மருத்துவ கட்டணத்தை எண்ணி, தன்னுடைய பெற்றோருக்குத் தொந்தரவு தரக்கூடாதென இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட…

ICC World Cup 2023: இந்தியாவில் எந்தெந்த மைதானங்களில் போட்டி நடக்கும்? சென்னைக்கு வாய்ப்பு உண்டா? | ICC World Cup 2023: Here is the list of shortlisted venues

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்ஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை போன்ற 12 இடங்களைப் பட்டியலிட்டு இருக்கிறது என்றும், இறுதிப்போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 46 நாள்களில் 48 போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்இதனிடையே இன்று நீண்ட…

சிக்கன் 65 ரெசிபி.. ரோட்டு கடை சுவையில் செய்ய தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ…

சிக்கன் 65 என்று சொன்னாலே வாயில் எச்சில் ஊறும். உடனே சுவைத்து பார்க்கத் தூண்டும். ஆனால் கடையில்தான் அந்த சுவை கிடைக்கும் என்பதில்லை. வீட்டிலேயே பக்குவமாக செய்தால் அந்த சுவையைப் பெறலாம். எப்படி என்று பார்க்கலாமா..?தேவையான பொருட்கள்சிக்கன் – ஒரு பவுல்இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 tspகடலை மாவு -1/2 கப்சோள மாவு – 2 tspமிளகாய் தூள் – 3 tspகரம் மசாலா – 1 tspமுட்டை – 2உப்பு – தே .…

சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிப்பு: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி  4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் 25-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்க : தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!!

சென்னை : ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே மகளிருக்கு வழங்கும் அநீதியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் (ரூ.556) 53% மட்டுமே பெண் கூலித்தொழிலாளர்களுக்கு (ரூ.297) வழங்கப்படுவதாகவும், நகர்ப்பகுதிகளில் 65% மட்டுமே (ரூ.576/375) வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் (ரூ.556) 53% மட்டுமே…

Sperm Count Increase பண்ண இத சாப்பிடுங்க! – Dr Santhosh Jacob Explains | Educational Video #foods – Expert Explain about top foods to increase the Sperm count

Published:22 Mar 2023 3 PMUpdated:22 Mar 2023 3 PMSperm Count Increase பண்ண இத சாப்பிடுங்க! – Dr Santhosh Jacob Explains | Educational Video #foodsஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் ஆனார் எம்பாப்பே | Kylian Mbappe is officially France’s new captain

பாரிஸ்: கிலியன் எம்பாப்பே பிராச்ன்ஸ் நாட்டு கால்பந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் எம்பாப்பேவை பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தார். இதற்கு முன்னதாக கேப்டனாக இருந்த ஹியூகோ லோரிஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அந்தப் பதவிக்கு 24 வயதான எம்பாப்பே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2018 உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதிலிருந்து எம்பாப்பே ஏராளமான ரசிகர்களை வென்று நட்சத்திர வீரராக இருக்கிறார்.…

How To Wear Pre Pleated Saree | Saree Draping Tips & Tricks | Box Folding | Saree Drape Tutorial

Published:22 Mar 2023 1 PMUpdated:22 Mar 2023 1 PMHere in this Video, makeup artist sridevi from seridevi’s contours shows us how to drape a box folded/ pre pleated saree. She gives the right tips and tricks that can be used while draping saree to get a perfect look. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து,…

கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம்! : தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3-ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க  கொண்டாடுவோம் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுகவை வலுமைப்படுத்த மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது. துண்டறிக்கை, திண்ணை பிரச்சாரம், முகாம்கள் அமைப்பதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தீர்மானம் :தமிழினத் தலைவர் கலைஞரின்…