இந்தி ‘கேப்ஷன்’ உடன் ட்வீட்டிய சிஎஸ்கே அட்மின்: திகைப்பில் ரசிகர்கள் | CSK admin captioned in Hindi Main pal do pal ka shayar hoon Fans are stunned
சென்னை: வெகுவிரைவில் ஐபிஎல் 2023 சீசன் துவங்க உள்ளது. அதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதில் அந்த அணியின் கேப்டன் தோனியும் அடங்குவார். நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் டக்-அவுட்டில் தோனி அமர்ந்திருக்கும் படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த பதிவுக்கு “Main pal do pal ka shayar hoon..” என…