Daily Archives: March 16, 2023

இத பண்ணா Normal Delivery-க்கு வாய்ப்பு அதிகம்! – Dr Gowri Meena Explains | Pregnancy Myths & Facts – common pregnancy myths busted

Published:16 Mar 2023 1 PMUpdated:16 Mar 2023 1 PMHere in this video gynaecologist gowri meena tells about the top and most common pregnancy myths that people hear and believe these days. She tells which are all facts and breaks few myths. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமனம்!

நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியானது. அதில், அனைத்து அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் அண்மையில் கார் விபத்தில் சிக்கினார். இதனால் டெல்லி அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது.இந்த நிலையில், அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின்…

காரசாரமான ஆந்திரா ஸ்டைல் இறால் வறுவல் செய்யலாமா?

பொதுவாக கடல் உணவுகள் என்றாலே நம்மில் பலரின் விருப்பப்பட்ட உணவாக இருக்கும். ஏனென்றால், அவை சுவைக்கு மட்டும் அல்ல, அதிக சத்துக்களையும் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக இறால் என்றால் நம்மில் பாருக்கு நாவில் எச்சில் ஊரும்.மற்ற கடல் உணவுகளை போல இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.அந்தவகையில், ஆந்திரா…

புதுச்சேரி: `மதுக்கடைகள் அனுமதி’ குறித்து பேனர் வைத்த காங்கிரஸ் எம்.பி; கிழித்தெறிந்த அதிகாரிகள்! | In Puducherry,Officials removed the banners put up by Congress MP vaithilingam about the permits of bars

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 13-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த நிலையில், தினமும் அது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் பெயரில் ராஜா திரையரங்கம் சந்திப்பில் நேற்றிரவு (15.03.2023) பொதுமக்களுக்காக பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில்,‘என்.ஆர் திறந்த புதிய மதுபானக் கடைகள் 350.என்.ஆர் திறந்த புதிய மதுபான தொழிற்சாலைகள் 6.என்.ஆர் திறந்த 350 மதுக்கடைகள் மற்றும் 6 மதுக்கடைகளில் வந்த வருவாய் எவ்வளவு?பேனரை…

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது: ஜெயக்குமார் கடும் கண்டனம்..!

சென்னை: குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி மாவட்ட தலைமையால் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், தினேஷ் ரோடியின் பொறுப்பை பறித்து நேற்றிரவு 9 மணிக்கு அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தினேஷ் ரோடி,…

ஒரு வயதுக் குழந்தையின் மூளையில் வளர்ந்த `ஒட்டுண்ணி இரட்டையர்’; கண்டுபிடித்து அகற்றிய மருத்துவர்கள்!

மருத்துவ உலகம் நாளுக்கு நாள் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இந்தச் சாதனைகளால் தான் கோவிட் போன்ற அதிக பரவும் தன்மையுள்ள வைரஸிடம் இருந்து நாம் போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட மருத்துவத்துறையில் அவ்வப்போது சில வியத்தகு விநோதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடைபெற்றுள்ளது.மூளையில் இருக்கும் கருசீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு வயது ஆன குழந்தையின் தலை தொடர்ந்து வளர்ந்து வருவதைக் கவனித்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு…

“தமிழ்நாட்டின் பெருமை” – ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த அஸ்வினை புகழ்ந்த அமைச்சர் உதயநிதி | Pride of Tamil Nadu minister Udhayanidhi Stalin praises Ashwin tops ICC rankings

சென்னை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பவுலிங் தரவரிசையில் முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். “தமிழ்நாட்டின் பெருமை” என அஸ்வினை புகழ்ந்துள்ளார் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் மொத்தமாக 999 பந்துகளை வீசி 25 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அஸ்வின். இதன்மூலம் ஐசிசி பவுலர்களின் தரவரிசையில் 869 ரேட்டிங் உடன் முதலிடம்…

திருச்சி சிவா எம்.பி: “சொல்வதற்கு நிறைய உள்ளன, ஆனால் பேசும் மனநிலையில் இல்லை” –

49 நிமிடங்களுக்கு முன்னர்திருச்சியில் தமது சொந்த வீடு, திமுகவைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச மறுத்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, “பேச நிறைய உள்ளன, ஆனால் அதை பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுகவினருள் ஒரு பிரிவினர் அமைச்சர் நேருவின் அணியிலும் மற்றொரு தரப்பினர் திருச்சி சிவா தரப்பிலும் இருந்து கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஐ காலனியில் உள்ள…

எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது: திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்

சென்னை: எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2019-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்த போது, ‘திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள்,…

1 2 3