மகளிர் ஐபிஎல் : மும்பை அணிக்கு தொடர்ந்து 5 ஆவது வெற்றி… 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்ஸை வென்றது…
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தில் உள்ளது. நன்றி
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தில் உள்ளது. நன்றி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பெண்கள் கல்லூரிக்கு செல்லும் கிராமம்”, கால அளவு 4,3504:35காணொளிக் குறிப்பு, சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பெண்கள் கல்லூரிக்கு செல்லும் கிராமம்28 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள தேவிபூர் கிராம பஞ்சாயத்தில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், பெண்கள் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.குடும்பம், கிராமம், அரசு அமைப்பு…
அருப்புக்கோட்டை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் திணிக்கப்பட்டதை கண்டித்து உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் பெயர் அரசு மருத்துவக்கல்லூரியில் கட்டப்படும் புதிய அரங்கத்திற்கு சூட்டப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ 44 பேர் உயிரை மாய்த்த பிறகும் கூட, கவர்னர் கையொப்பமிட மறுத்து இருக்கிறார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா உட்பட 21…
இதேபோல 2021-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்தபோது ஷமி மீது இதேபோன்ற மத ரீதியிலான தாக்குதல்களை சில கும்பல்கள் செய்தன.விராட் கோலிஅப்போதைய கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவாக, “மதத்தை வைத்து ஒருவரைத் தாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரை மனிதர்களின் பரிதாபத்திற்குரிய செயல். முதுகெலும்பில்லாத சிலர், தனிப்பட்ட நபரைப் பற்றித் தரம் தாழ்ந்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. மதம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியிலான நம்பிக்கை” என்று தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.இந்நிலையில் இதுபோன்று…
வாழையின் இல்லை, பூ, காய், தண்டு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அதுமட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை. அந்தவகையில், வாழைப்பூ மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, சிறுநீரக பிரச்சனை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்வதற்கு வாழைப்பூ மிகவும் பயன்படுகிறது.வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும். அதுமட்டும் அல்ல, வாழைப்பூவை…
சென்னை: சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகிய 6 ரயில் நிலையங்கள் அமைப்பதை கைவிட முடிவு செய்துள்ளது. Source link
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் பிளஸ்1 படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்வு எழுதினார்கள். தேர்வு தொடங்குவதற்கு முன் கோயிலுக்கு சென்று சாமியை வணங்கியும், ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்றும் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ளவர்களின் விவரம் வருமாறு: தமிழ்நாடு முழுவதும் பிளஸ்1 படிக்கு மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று முதல் ஏப்ரல் மாதம் 5ம்தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்வுக்கு, மேல்நிலை முதலாம்…
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “ இந்த பாக்டீரியா கிருமிகள் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். மறுமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில், கிச்சன் சிங்க்கை விட இரண்டு மடங்கு கிருமிகளும், கம்ப்யூட்டர் மவுஸை விட நான்கு மடங்கு பாக்டீரியாக்களும், செல்லப் பிராணிகள் குடிக்கும் கிண்ணத்தைவிட 14 மடங்கு பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கின்றன.ஆய்வு செய்யப்பட்ட மற்ற தண்ணீர் பாட்டில்களை ஒப்பிடுகையில், ஸ்குவீஸ் டாப் பாட்டில்கள் (squeeze-top bottles) தூய்மையானவை. மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களை உபயோகிக்கையில், ஒரு…
டாக்கா: நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்து கிரிக்கெட் அணியை டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது வங்கதேசம். இந்த வெற்றி அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது. டாக்கா நகரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக விக்கெட்…