Daily Archives: March 8, 2023

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கலாசாரம் கற்பிக்கப்படும்… ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிரடி அறிவிப்பு

ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ், `கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற பெயரில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கலாசாரம் மற்றும் பழைமைவாதத்தைக் கற்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் தேசிய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணக்கப்பட்ட நிகழ்வில் இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.ஆர்.எஸ்.எஸ்இந்தப் பிரசாரத்தில், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர். இவர்கள், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியுடன், கருவில் இருக்கும் குழந்தைக்கு கீதை, ராமாயணம் பயிற்றுவிப்பார்கள். இந்தத்…

WPL: மெக் லேனிங்கின் ஆளுமை; பேட்டியின் அனுபவம்; ஆதிக்கம் செலுத்தும் டெல்லி கேபிட்டல்ஸ்!

வுமன்ஸ் ப்ரீமியர் லீக்கில் நேற்று டெல்லி கேபிட்டல்ஸுக்கும் உபி வாரியர்ஸுக்கும் இடையேயான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்த ஆட்டம் குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன் வேறு சில விஷயங்களைப் பற்றியும் பேசியாக வேண்டும்.உ.பி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டி அது. உ.பி வாரியர்ஸ் அந்தப் போட்டியில் சேஸிங் செய்திருந்தது. அந்த அணியின் ஓப்பனர்களாக அலிஸா ஹீலியும் ஸ்வேதா ஷெராவத்தும் களமிறங்கியிருந்தனர். அலிஸா ஹீலி ஆஸ்திரேலிய…

புரூட் சாலட் தெரியும்.. அதென்னை சிக்கன் சாலட்..? இதோ ரெசிபி..!

நாம் அனைவருக்கும் புரூட் சாலட் தெரியும். ஆனால், எப்போதாவது சிக்கன் சாலட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புரதம், கொழுப்பு சத்து நிறைந்த கோழிக்கறி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது அல்ல என பலர் கூறுவதுண்டு. இந்நிலையில், சிக்கன் கொண்டு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற சாலட் ஒன்றை செய்வது எப்படி என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :சிக்கன் – 200 கிராம்.ஆலிவ் எண்ணெய் – 3 ஸ்பூன்.முட்டைக்கோஸ் – 100 கிராம்.செலரி இலை – 2.வெள்ளரிக்காய் – 1.கேரட் – 1.வெங்காயம்…

ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம்: பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம் என பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 4 மாதங்களாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Source link

ஒரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை: ஒரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டியளித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் காரணத்தை வெளியிடுங்கள். காரணத்தை வெளியிட்ட பின் மக்களே முடிவு செய்யட்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் வரும் 6 மாதத்தில் பெரிய தலைவர்கள், எம்எல்ஏக்கள் மாற்று கட்சிக்கு செல்லலாம் எனவும் பாஜக அண்ணாமலை பெரிய தலைவர்கள் பாஜகவுக்கும் வரலாம் எனவும் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

Doctor Vikatan: பித்தப் பையில் கற்கள்… அப்படியே விடுவது ஆபத்தா? | Doctor vikatan – Gallbladder stones…is it dangerous to leave them alone?

பித்தப்பை கற்கள் பாதிக்க பல காரணங்கள் இருக்கலாம். பித்தநீர் சேர்ந்து கற்களாக மாறலாம். உணவுப்பழக்கமும் காரணமாகலாம். சிலர், வாழ்நாள் முழுவதும் பித்தப்பைக் கற்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கு அந்தக் கற்களின் அளவு சிறியதாக இருந்திருக்கும். அதற்கான அறிகுறியே தெரிந்திருக்காது. பித்தப்பைக் கற்கள் உள்ள எல்லோருக்கும் அறிகுறிகள் வெளிப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. அறிகுறிகளை உணர்வோர் மருத்துவரை அணுகலாம். அல்ட்ரா சவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் மூலம் கற்களின் அளவு பார்க்கப்பட்டு, அவை பெரிதாக இருந்தால் அறுவைசிகிச்சை செய்யப்படும். மிகச்…

‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தேடல்’: நியூஸிலாந்து – இலங்கை முதல் டெஸ்டில் நாளை மோதல் | New Zealand vs Sri Lanka clash in first Test tomorrow

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட் சர்ச் நகரில் நாளை அதிகாலை 3.30 மணி அளவில் தொடங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்தத் தொடர் இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 போட்டிகள் கொண்ட…

விவாகரத்து: `25 ஆண்டுகள் வீட்டுவேலை; மனைவிக்கு ரூ.1.7 கோடி கொடுங்கள்’ – கணவருக்கு நீதிமன்றம் உத்தரவு | Man ordered by court to pay ex-wife Rs 1.75 crore over 25 years of unpaid housework

நீதிமன்றம் உத்தரவுஎனவே இருவரும் விவாகரத்து செய்தபோது, சொத்தில் மனைவிக்கு எந்தவொரு பங்கும் கிடைக்கவில்லை. இதனை உணர்ந்த நீதிமன்றம், 1995 முதல் 2020 வரையில் குறைந்தபட்ச ஊதியம் என்ற அடிப்படையில், 25 ஆண்டுகளாக எந்தவொரு ஊதியமும் இல்லாமல் வீட்டுவேலைகளைக் கவனித்து வந்த மனைவிக்கு 2,04,624 யூரோ (ரூ.1.7 கோடி) செலுத்துமாறு கணவருக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இரண்டு மகள்களுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகை அளிக்கவேண்டும் எனவும் கணவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர். Source link

அண்ணாமலை சுட்ட தோசை….. அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட வீடியோ வைரல்

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய தோசை கமெண்ட் ஒன்றிற்கு பதிலடியாக அதிமுக ஐடி விங்க் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், உண்மையிலேயே அண்ணாமலை தோசை சுட்டு.. பிரச்சாரம் செய்தது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கிண்டலாக பார்க்கப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக- பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து…

இந்த Plant சாப்பிட்டா Knee & Back Pain சரியாகுமா? – Dr Santhosh Jacob Explains | எலும்பு தேய்மானம் – dr santhosh jacob explains the causes and cure for back pain

Published:08 Mar 2023 12 PMUpdated:08 Mar 2023 12 PMHere in this video Dr Santhosh Jacob explains the major causes for back pain and the remedy to cure back pain and knee pain. he also tells about a plant that has been effective in curing bone and muscle problems. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து,…

1 2 3