Daily Archives: March 6, 2023

Doctor Vikatan: தைராய்டு இல்லாதவர்களுக்கும் முட்டைகோஸ், காலிஃப்ளவர் ஏற்றுக் கொள்ளாதது ஏன்? | Doctor Vikatan: Why is cabbage and cauliflower not acceptable for hypothyroid people?

இதைத் தவிர்க்க காய்களை பிரஷர் குக் செய்து கூட்டாகவோ, கிரேவியாகவோ செய்து சாப்பிடலாம். காலிஃப்ளவரை கோபி மஞ்சூரியனாக சாப்பிடாமல், நன்கு வேகவைத்துச் சமைத்துச் சாப்பிடலாம். எனவே இந்தப் பிரச்னையை தைராய்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்காதீர்கள். இது முழுக்க முழுக்க உங்கள் செரிமான சக்தியோடு தொடர்புடையது. சிலருக்கு காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றைச் சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு வரும். அதைத் தவிர்க்க இரண்டு, மூன்று மாதங்களுக்கு இந்தக் காய்களை முழுக்க தவிர்த்துவிட்டு, பிறகு நன்கு வேகவைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அப்படியும்…

துபாய் ஓபன் | சாம்பியன் பட்டம் வென்றார் மேத்வதேவ் | Dubai Open Medvedev won the title of champion

துபாய்: துபாய் டூட்டி ப்ரீ ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிச் சுற்றில் டேனியல் மேத்வதேவ், சகநாட்டு வீரர் ஆந்த்ரே ரூபலேவுடன் மோதினார். இதில் மேத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரூபலேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் அரை இறுதியில் டேனியல் மேத்வதேவ், தரவரிசையில்…

ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமூன் செய்யலாமா?

வெறும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் போதும். 30 நிமிடத்தில் ஆரோக்கியமான கோதுமை குலோப் ஜாமுன் தயார் செய்யலாம். இதோ உங்களுக்கான ரெசிபி… நன்றி

சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினை எதிர்த்த 13 வயது சிறுவர்களுக்கு என்ன ஆனது?

18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images 1953 மார்ச் 5 அன்று சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்தபோது, முழு சோவியத் யூனியனும் துக்கத்தில் மூழ்கியது போலத் தோன்றியது. இந்தத் துயரத்திற்குப் பின்னால், கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்திலும், வறுமையிலும் மடிய காரணமாக இருந்த தலைவர் என்ற கலவையான பார்வையும் இருந்ததன. ஆனால் ஸ்டாலினின் அதிகாரத்தை ஒரு வழக்கில் மூன்று சிறார்கள் எதிர்த்தனர்.கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர் ஒரு கேள்வி கேட்க…

ஈரோடு கிழக்கு படுதோல்வி குறித்து விவாதிக்க 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி தலைமையில் நடக்கிறது

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி குறித்து விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 9ம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெறும் 43,923 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார…

கடைசி ஓவரில் குஜராத் அணியை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் த்ரில் வெற்றி…

குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் – சோபி எக்லஸ்டோன் இணை 8 ஆவ விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்து அசத்தினர். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3 ஆவது லீக் போட்டி குஜராத் ஜெயன்ட்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி…

திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து: 4 பேர் பலி

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாகபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* விவசாயிகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்று நானோ யூரியா. இது விவசாயிகளின் வாழ்வை எளிதாக்கும். – பிரதமர் நரேந்திர மோடி* வடஇந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் இருக்கிறது.- தமிழ்நாடு ஆளுநர் ரவி* வெளிமாநில தொழிலாளர்கள் மிக குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களை கால்நடைகளைப் போல பட்டியில் அடைத்து வைக்கிறார்கள். – விசிக தலைவர் திருமாவளவன்* இன்சாப் என்ற கபில் சிபலின் முயற்சி முக்கியமானது. அநீதிக்கு எதிராக நாம்…

WPL: 7 Ballக்கு 7 Boundary | Recreating 2008 IPL Blast | Harmanpreet Kaur| MIvsGG | Harmanpreet Kaur’s historic knock in the very first match of WPL against GG

2008 ஐ.பி.எல் இன் அறிமுக போட்டியில் மெக்கல்லம் ஆடியதை போன்ற வரலாற்று இன்னிங்ஸை வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் அறிமுக போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆடியிருக்கிறார். நன்றி

நீரிழிவு நோய் முதல் சிறுநீரக கற்கள் வரை… காலையில் எழுந்ததும் லெமன் சால்ட் கலந்த நீர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

செரிமான மண்டலம் மற்றும் இதயத்தை மேம்படுத்துகிறது : எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை தூண்டுகிறது, இதனால் உணவு நன்கு செரிமானம் அடைகிறது. இந்த பானம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதால் கீல்வாதம், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் பல்வேறு வகையான மூட்டுவலிகள் வராமல் தடுக்கப்படுகிறது. எலுமிச்சை மற்றும் உப்பு இரண்டும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உப்பில் உள்ள…